• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ரௌத்திரமாய் ரகசியமாய்-4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ruhi Banu

மண்டலாதிபதி
Author
Joined
Oct 2, 2019
Messages
300
Reaction score
561
குழந்தைபுள்ளைய இப்படி பயம் காட்டிபுட்டானே ...
அதானே.. எப்படி பயமுறுத்தியிருக்கான்.. நன்றி பா.ஈ
 
  • Like
Reactions: Riy

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
ஹாய் ஹாய்..

வந்துட்டேன். சாரி ஃபிரண்ட்ஸ் சில பல வேலைகளால் கேப் விட்டு போச்சு. இனிவரும் பதிவுகள் இந்தளவு தாமதமாகதுன்னு நினைக்கிறேன். படிச்சு பார்த்ததுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. உங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ரூஹி பானு..☺

https://www.smtamilnovels.com/rr-4/

View attachment 17203View attachment 17206
Omg ?????
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அம்மாடி ஊரோட அழகை சொல்லி ரசிச்சி மூச்சு விடுறதுக்குள்ள?

இப்பிடி ரத்தம் உறைய வைச்சுட்டியே மா??
ஆனா சப்பாஸ்ன்னு கைதட்டி பாராட்டியே ஆகணும் டா உங்களை ???
ஒரே ரொமான்ஸ் கிஸ் காதல்
(நானும் அப்பிடி தான் ஏழுதுறேனா, ? பத்துகோடா டா ?)
வேகம் மோதல்ன்னு படிச்சுக்கிட்டே இருந்து.
திடீன்னு இப்பிடி ஒரு stunning ஸ்டாண்ட் up அட்டென்ஷன், ஒரு
கிலியோட story படிக்கும் பீலிங் கூட நல்லா தான்யா இருக்கு சூப்பர் கண்ணா keep it up நைஸ் ????
 
நாம எழுதுறது படிக்கிறவங்களுக்கு புரியுதா இல்லையா ,நல்லா இருக்கா இல்லையானு ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன். உங்க கமெண்ட் அதை தெளிவுபடுத்திருச்சு. தேங்க் யூ சோ மச் சிஸ். அப்புறம் அந்த ரொமேன்ஸ் அதெல்லாம் ரொம்ப யோசிக்கனுமே. ????
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நாம எழுதுறது படிக்கிறவங்களுக்கு புரியுதா இல்லையா ,நல்லா இருக்கா இல்லையானு ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன். உங்க கமெண்ட் அதை தெளிவுபடுத்திருச்சு. தேங்க் யூ சோ மச் சிஸ். அப்புறம் அந்த ரொமேன்ஸ் அதெல்லாம் ரொம்ப யோசிக்கனுமே. ????
?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top