• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

லவ் லெட்டர் - முடிவுகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே

லவ் லெட்டருக்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ். எல்லாரும் கிழி கிழி கிழின்னு கிழிச்சுட்டீங்க. ஒவ்வொரு லெட்டரும் அது யாருக்கு எழுதபட்டதோ அந்த எழுத்தாளருக்கு எவ்வளவோ மகிழ்ச்சியை கொடுக்கும் . குமுதா ஹேப்பி அண்ணாச்சி.:love::love::love::love:
.
மொத்தம் 36 பேர் எழுதிய 44 காதல் கடிதங்கள். ஒவ்வொன்றும் ஒரு விதம். ஆனால் அனைத்திலும் இருப்பது அன்பு மட்டுமே. ஒரு சிலர் தாய்க்கும், ஒரு சிலர் கண்வர்களுக்கும் எழுதி இருக்கிறீர்கள். அனைத்தும் வெகு அழகு. அனைவருக்கும் பேரன்புகள்!

அனைவருக்கும் சான்றிதழ்களோடு எம்எஸ் பதிப்பகத்தின் சார்பில் புத்தகமும் அனுப்பி வைக்கப்படும். .

முன்னர் நடந்த போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்று, அந்த பரிசு இன்னும் கைக்கு கிடைக்காமல் இருப்பவர்களும், மெசேஜில் எனக்கு தெரிவிக்க வேண்டுகிறேன்.

நன்றி நன்றி!

பங்கேற்றவர்கள்:
@Selva sankari
@shanthinidoss
@SAROJINI
@sandhiya sri
@Premalatha
@Husna
@Maha
@Sara saravanan
@Suvitha
@Sugaa librarian
@THAZHAI KANI
@அழகி
@KalaiVishwa
@revathi kayal
@Dhanuja
@Haritha
@Yuvakarthika
@KPN
@Spicy_Kannamma
@Bhavya
@Monisha
@Manikodi
@Kavyajaya
@jayalalshmi gomathi
@g3mani
@Sanshiv
@ANBUK
@Suvitha
@Eswari kasirajan
@preethiskarthik
@Guhapriya
@Abhirami
@M.P.ArunJosephImran
@Soundarya Krish
@lakshmi2407
@Esther joseph

அனைவருக்கும் பாராட்டுக்களும் மனம் நிறைந்த அன்பும் :love::love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top