• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வயிற்றெரிச்சல் | நேரிசை ஆசிரியப்பா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
தரக்குறைவான எழுத்துக்களை மட்டும் குறை கூறியிருந்தால் அதில் நியாயம் இருக்கிறது. கிண்டலில் அது போன்ற நூல்கள் வலம் வரவும் செய்கின்றன என்பதை மறுக்க இயலாது.

ஆனால் பெண் எழுத்தாளர்களை தரைக்குறைவானவார்கள் என்று ஓரே மொத்தமாக சொல்வது குற்றமில்லையா?

அதுவும் நாங்கள் எழுதுவதெல்லாம் காகித கூழ் என்று பெருமதிப்புமிக்க இடத்தில் உள்ள சில பெரிய ஆண் எழுத்தாளர்கள்சொல்லும் போது மனம் வேதனையுறுகிறது. உண்மையிலேயே!

ஆனால் அதற்கான உங்களின் பதிலடி மிக நன்று. நன்றி @Vijayanarasimhan சார்.
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அருமையான பதிவு, பெண்களின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் எக்காலத்திலும் உண்டு என்பதைக் கண்டு நொந்த மனதிற்கு ஒத்தடம் கொடுப்பது போல் இருந்தது உங்கள் பதிவு... வாழ்த்துகள் சகோதரரே...
நன்றி சகோ... :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க சகோ
இப்பதிவு எழுத்தாளர்களுக்கு ரணம் ஆற்றும் மருந்தாக இருக்கட்டும்
நன்றி... நான் எனது சினத்தை வெளிப்படுத்தவே இதை எழுதினேன், ஆனால் அது உங்களில் பலருக்கு ஆறுதலும் தருகிறது என்பதில் நான் பெரிதும் மகிழ்கிறேன்... நன்றி :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
உண்மை ஆசிரியரே...பா அருமையாக இருக்கிறது.....உணர்வுகளை அழகாய் இலக்கியமாய் வெளிப்பட்டு இருக்கின்றன
நன்றி தங்காய்... :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ரொம்ப ரொம்ப சிறப்பாக பதில் சொல்லி இருக்கீங்க... நெற்றியடி சார்
நன்றி சகோ... :)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
சரியான பதிலடி அண்ணா... ஆழமான நேர்த்தியான இலக்கிய நடை... வாழ்த்துக்கள் அண்ணா ???
நன்றி தங்காய்... :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top