வாணி ஜெயராம் அம்மா பாடல்கள்

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#14
வாணி அம்மாவிற்கு பாடும் பொழுது எப்படி குரல் இருக்குமோ அப்படியே அவர் பேசும் பொழுதும் இருக்கும். மிக இனிமையான குரல்.
ஆமாம் அக்கா... நல்ல குரல் வளம் அவர்களுக்கு.
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#15
megam munthanai song supera irukkum.. naan athigam ketta padalil ithum onru
எந்த பாட்டு சந்துடியர்.... மேகம் முந்தானை அது ஆடுது தன்னாலேனு வருமே அதுதானே சூப்பர் பாட்டு.. இந்த பாடு தானே சொல்லுங்க:love::love:
 
sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#17
எந்த பாட்டு சந்துடியர்.... மேகம் முந்தானை அது ஆடுது தன்னாலேனு வருமே அதுதானே சூப்பர் பாட்டு.. இந்த பாடு தானே சொல்லுங்க:love::love:
love you ka.. intha song than ka..
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#18
love you ka.. intha song than ka..
பாட்டுனா சோறு தண்ணி வேணாம் எனக்கு .. அப்படி ஒரு பாட்டு பைத்தியம்:love::love::LOL::LOL:... ஆனா இப்ப வர்றதெல்லாம் காது குடுத்து கேக்க முடியல...:cry::cry:.
 
Nachuannam

Author
Author
SM Exclusive Author
#19
பாட்டுனா சோறு தண்ணி வேணாம் எனக்கு .. அப்படி ஒரு பாட்டு பைத்தியம்:love::love::LOL::LOL:... ஆனா இப்ப வர்றதெல்லாம் காது குடுத்து கேக்க முடியல...:cry::cry:.
Ippoyum nalla songs lam iruku ka😒😒...konjam kammiya...
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#20
Ippoyum nalla songs lam iruku ka😒😒...konjam kammiya...
அது எனக்கு தெரியல தெய்வா... டிவி & movie பக்கம் போறதே விட்டுட்டேன்... எந்த படம் வருதுன்னு கூட தெரிய மாட்டேங்குது....வீட்டுல பசங்க காத்த விடும்போது சத்தம் போட்டு ஆப் பண்ண சொல்லிருவேன்.. சோ சுத்தம் ...ஜீரோ knowledge தான் இப்போ உள்ள trend எனக்கு:cautious::love::LOL:
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top