• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வானம் காணா வானவில் - கருத்துக்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
கதையை அழகா கவிதையாக கொடுத்து அசத்தறீங்க சரோ ஜி . வாழ்த்துக்கள் டியர்.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
கொட்டும் மழை நாளில் வானவில்லின் வருகையை பதிவிட்டு அசத்திடீங்க authorji... வாழ்த்துக்கள்:love::love:

அப்பா கோண்டு பொண்ணு, அப்பா மாதிரியே மாப்பிள்ளை கேக்கறது ஹைலைட். பிள்ளையார் அம்மா மாதிரி பொண்டாட்டி கேட்ட கதை தான்.

அரவிந்தா உன்னை நினைச்சு ஷாலுமா இருக்கு, நீயும் எங்கேயும் உன் மனச சாய்க்காமா சீக்கிரம் இந்தியா வந்து சேரு,

சூரிய நமஸ்காரம் சொல்லிய விதம் அருமை.. வீடியோ இருந்தா போட்டு விடுங்க சரோஜி:love::love:

அடுத்த பதிவு எப்போ இப்போவே icu முன்னாடி நிக்க வைக்கிறீங்க ஏன் இப்படி?:unsure::sleep:
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
கொட்டும் மழை நாளில் வானவில்லின் வருகையை பதிவிட்டு அசத்திடீங்க authorji... வாழ்த்துக்கள்:love::love:

அப்பா கோண்டு பொண்ணு, அப்பா மாதிரியே மாப்பிள்ளை கேக்கறது ஹைலைட். பிள்ளையார் அம்மா மாதிரி பொண்டாட்டி கேட்ட கதை தான்.

அரவிந்தா உன்னை நினைச்சு ஷாலுமா இருக்கு, நீயும் எங்கேயும் உன் மனச சாய்க்காமா சீக்கிரம் இந்தியா வந்து சேரு,

சூரிய நமஸ்காரம் சொல்லிய விதம் அருமை.. வீடியோ இருந்தா போட்டு விடுங்க சரோஜி:love::love:

அடுத்த பதிவு எப்போ இப்போவே icu முன்னாடி நிக்க வைக்கிறீங்க ஏன் இப்படி?:unsure::sleep:
எல்லாம் நம்ம நன்மைக்குத்தான்...:p
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
வந்தேன் குருவே...

ஷாலுமா daddy's little princess super...???
ஆனா டாடிகிட்டையயே டகால்டி வேலையா..???
அர்வி எங்கப்பா இருக்க சீக்கரம் வாய்யா ...???

சூர்ய நமஸ்காரம் சூப்பர் குருஜி...?????????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
எது நம்ம நன்மைக்காக...
ஐசியூ நன்மைக்கா... என்னனங்க குருஜி...
appdi keludaa hari... bayam vittu pochuda intha gurjikku:p namma power ennanu kamichuruvom(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top