• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வானம் காணா வானவில்-10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,416
Location
RAMANATHAPURAM
தோழமைகள் அனைவருக்கும் இனிய நள்ளிரவு வணக்கம்:love::love::love:.

ஒரு வார விடுமுறையில் சென்ற நான், பதினைந்து நாட்களுக்கும் மேலாகி தாமதமாக வந்திருப்பதை எண்ணி, எனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களனைவரையும் காக்கச் செய்யமைக்கு என்னை மன்னிக்கவும்.

நள்ளிரவில் பதிவிட்டமைக்கும் வருத்தத்தை தெரிவிக்கிறேன். மழை காரணமாக போதிய மின்சார வசதியில்லாமல் இருப்பதால் தயை கூர்ந்து மன்னிக்கவும்.

இதோ லிங்க்...


படித்துவிட்டு தங்களின் கருத்துகளை, விருப்பங்களை மறவாது தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன். இதுவரை எமக்கு ஊக்கமளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,029
Reaction score
49,881
Location
madurai
ஒரே ஒரு சீன் ... அதுவும் சண்டை போட்டு பேசுறது ... ரொம்ப நாள் கழிச்சு வந்தா என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!??? நாளைக்கு ud வருமா?? விடியல் என்ன பதில் சொல்லும் ???
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top