• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வானம் காணா வானவில்-10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஒரே ஒரு சீன் ... அதுவும் சண்டை போட்டு பேசுறது ... ரொம்ப நாள் கழிச்சு வந்தா என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!??? நாளைக்கு ud வருமா?? விடியல் என்ன பதில் சொல்லும் ???
நல்லா யோசனை பண்ணி சொல்லுங்கோ... ஒரு சீனு தானா? :p :love:(y)
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நீங்க இவ்ளோ விளக்கம் சொல்ல வேணாம் சரோ sis.
உங்க situation புரியுது எங்களுக்கு.
இருந்தாலும் கேக்கணுமில்ல... இல்லனா தப்பா போயிருமே... :p :LOL:
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Enna my lord ore oru phone call vachi epiya mudichiteenga
இயல்பா இருக்கணும்னு எழுதினது... அதுவே 1500 வார்த்தைகள் வந்திட்டு... அடுத்து சீன் எழுதினா பாதில நிக்கும்.. இன்னும் நீங்க என்மேல கொல காண்டு ஆகிருவீங்கனு ஒரு நல்ல எண்ணம்தான்.... வழக்கத்தை விட சின்ன பதிவு தான்... அடுத்தடுத்து கதை வேகமா போயிரும்.:love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top