• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வானம் காணா வானவில்-8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
எங்கயா காமெடி பீஸ் அமைதியா இருக்கு?

எங்க கல்யாண வேல நடக்க, அவந்தான் அப்ராடு போயிட்டானே... அப்பாலே இப்ப எப்டி கல்யாணம்?

நீலவேணிய கொசுத்தொல்லைனு சொல்லிங்...
அந்தம்மா இல்லைன்னா இப்போ அப்ராடுக்கு தம்பி honeymoon போயிருப்பாரு authorji நோட் this பாயிண்ட்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
வந்தது சரி... கருத்து கந்தசாமி ஒன்னும் சொல்லலயே...

கருத்து சொல்ற அளவுக்கு இல்லயா பாட்டரு:p:LOL:
என் பிள்ள பச்ச மண்ணு சரோஜி... அது லவ் பத்தி சொல்லணும்ன்னா கூட யோசிச்சிங்:p:cool:
நல்லா ரெண்டு பேர சண்டை போடா விட்டிருந்தா ஏதோ ஒண்ணு சொல்லிட்டு போயிருக்கும். இங்கே அண்ணலும் சைலன்ட் நோக்கிங், அவளும் சைலன்ட் சைட்டிங் ல இருந்தா பிள்ளைக்கு சொல்றதுக்கு கூச்சமா இருக்குல்ல:LOL::LOL: @Haritha உனக்காக என்னோட கமெண்ட் இது தான்டா செல்லம்
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அந்தம்மா இல்லைன்னா இப்போ அப்ராடுக்கு தம்பி honeymoon போயிருப்பாரு authorji நோட் this பாயிண்ட்
எல்லாம் நடக்கும் போது தானப்பா நடக்கும்... அப்ராடுதான தம்பிய இவ்வளவு நாளும் வாழ வச்சுது...
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
என் பிள்ள பச்ச மண்ணு சரோஜி... அது லவ் பத்தி சொல்லணும்ன்னா கூட யோசிச்சிங்:p:cool:
நல்லா ரெண்டு பேர சண்டை போடா விட்டிருந்தா ஏதோ ஒண்ணு சொல்லிட்டு போயிருக்கும். இங்கே அண்ணலும் சைலன்ட் நோக்கிங், அவளும் சைலன்ட் சைட்டிங் ல இருந்தா பிள்ளைக்கு சொல்றதுக்கு கூச்சமா இருக்குல்ல:LOL::LOL: @Haritha உனக்காக என்னோட கமெண்ட் இது தான்டா செல்லம்
நல்லா வந்து கமெண்ட்டுரீங்க ஆத்தரே... அந்தப் புள்ளய சும்மா கலாய்ச்சா நீங்க போர்க் கொடி தூக்கிங்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
எல்லாம் நடக்கும் போது தானப்பா நடக்கும்... அப்ராடுதான தம்பிய இவ்வளவு நாளும் வாழ வச்சுது...
அதுக்கு ஷாலு பாப்பா தவிக்குது தெரியாம போக சொல்றதா சரியில்ல ... எங்கேயும் ஓடிப் போகாது அப்ராடு, சீக்கிரம் கூட்டிட்டு வாங்க:p:cool:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
நல்லா வந்து கமெண்ட்டுரீங்க ஆத்தரே... அந்தப் புள்ளய சும்மா கலாய்ச்சா நீங்க போர்க் கொடி தூக்கிங்
இது தலைமையின் நற்பண்பு சரோஜி....:p:LOL: உங்களுக்கும் இந்த கொடி தூக்கிங் செய்வோம்ல:cool::D
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அதுக்கு ஷாலு பாப்பா தவிக்குது தெரியாம போக சொல்றதா சரியில்ல ... எங்கேயும் ஓடிப் போகாது அப்ராடு, சீக்கிரம் கூட்டிட்டு வாங்க:p:cool:
வராம பய எங்க போகப் போறான்.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
இது தலைமையின் நற்பண்பு சரோஜி....:p:LOL: உங்களுக்கும் இந்த கொடி தூக்கிங் செய்வோம்ல:cool::D
வயிட்டிங் அண்ட் வாட்சிங்... பாப்போம்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
வராம பய எங்க போகப் போறான்.
வரட்டும்
வயிட்டிங் அண்ட் வாட்சிங்... பாப்போம்
authorji எங்கே போய் வம்பிழுக்க போறீங்க:oops:o_O பாப்போம்னு என்னை அட்வான்ஸ் புக்கிங் பண்ணற அளவுக்கு வாட்ச் பண்றீங்க.:p:cool:.. அதெல்லாம் செய்ய கூடாது வாட்ச் சேல்ஸ் ஒன்லி தான் பண்ணறோம்... வாட்சிங் waiting எல்லாம் வேணாம் பயமா கீது
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top