வாழைக்காய் வறுவல் 😍😍

#1
_20191014_163306.JPG
தேவையான பொருட்கள்:-
வாழைக்காய் -1
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் - சிறிதளவு
பூண்டு - 4 பல்
மிளகு - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க - கடுகு, உ.பருப்பு
செய்முறை:-
வாழைக்காயை சற்று பெரிய துண்டுகளாக வெட்டி‌ எண்ணெயில் பொரித்து வைத்து கொள்ளவும். தேங்காயுடன் மிளகாய்த்தூள், பூண்டு, மிளகு சேர்த்து அரைத்து அதனை பொரித்து வைத்துள்ள வாழைக்காயுடன் சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும். வாணலியில் மூன்று மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு மற்றும் உ. பருப்பு தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் கிளறி வைத்திருக்கும் வாழைக்காயை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கி வாழைக்காயுடன் சேர்த்த மசாலா நன்கு வதங்கியதும் அடுப்பை அணைக்கவும். பின்னர் இரண்டு நிமிடம் கழித்து வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
 
#4
😲😲😲😲Apo ithu per kootu illaiya🤔🤔🤔🤔
அந்த போட்டோ பார்த்தா கூட்டு மாதிரியா இருக்கு?
அப்போ கூட்டு கறியை பார்த்தா என்ன சொல்லுவீங்க?
எதால கூட்டணும் னு கேட்ப்பீங்க போலேயே?? !!
 
#5
அந்த போட்டோ பார்த்தா கூட்டு மாதிரியா இருக்கு?
அப்போ கூட்டு கறியை பார்த்தா என்ன சொல்லுவீங்க?
எதால கூட்டணும் னு கேட்ப்பீங்க போலேயே?? !!
Athai patha varuththa mathri teriyalaye🧐🧐🧐🧐🧐 idicha mathrila irukku🤔🤔👌
 
#10
அந்த போட்டோ பார்த்தா கூட்டு மாதிரியா இருக்கு?
அப்போ கூட்டு கறியை பார்த்தா என்ன சொல்லுவீங்க?
எதால கூட்டணும் னு கேட்ப்பீங்க போலேயே?? !!
yen pa avaruku neengale solli kudukkuringa 😲😲😲😲😲
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top