• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வாழைக்காய் வறுவல் ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
இன்று மதியம் உங்கள் வாழைக்காய் வறுவல் செய்தேன் சூப்பராக இருந்தது, ம்ம்ம்யம்யம்யமீ. என் புருசன், பொண்ணுங்க எல்லோருக்கும் ரொம்பவே பிடித்தது. நன்றி அல்லி சிஸ் இப்படியொரு சுவையான ரெசப்பி தந்ததுக்கு.
1593066512398.png1593066685817.png1593066894907.png
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
இன்று மதியம் உங்கள் வாழைக்காய் வறுவல் செய்தேன் சூப்பராக இருந்தது, ம்ம்ம்யம்யம்யமீ. என் புருசன், பொண்ணுங்க எல்லோருக்கும் ரொம்பவே பிடித்தது. நன்றி அல்லி சிஸ் இப்படியொரு சுவையான ரெசப்பி தந்ததுக்கு.
View attachment 24719View attachment 24720View attachment 24721
ரொம்ப நன்றி டியர் ??????
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Àdapaavame samaikka kathukkitalum maranthuruviya? Apdina ungalaiyum thana??
அட நீங்க வேற அக்கா?you tube paathu
ஒரு egg recipe pannunen veetula semma paaratu super super nu one week kalichu marupadiyum seiya sonnaga but suthama nyabagam illa(??அதுக்கு தான் இப்போலாம் என்ன டிஷ் பன்னுனாலும் vedio va download pannivechuradhu!)ஆடிக்கு ஒருக்கா அமாவசைக்கு ஒருகா சமச்சா அப்டி தான் போல??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top