விஜய நரசிம்மனின் 'டேய் உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது?'- முழு நாவல்

Vijayanarasimhan

Author
Author
SM Team
#11
மஞ்சள் பிடிச்சு வைக்காதது தான் பாக்கி ஆசிரியரே.... ஸ்லோகம் அருமை...:):)(y)(y)
ஹா ஹா... அதான் மஞ்ச மஞ்சளா ஸ்மைலீலாம் போட்டிருக்கேனே... :):):)
 
Vijayanarasimhan

Author
Author
SM Team
#12
Adutha novel eppadi iruku naa.. epo poduveenga
அப்படியேத்தான் இருக்கு... நான் இப்பதான் எழுதி வெச்ச பழைய எபியைலாம் படிச்சுட்டு இருக்கேன், ‘ஃபீல்’ தெரிஞ்சுக்க... சீக்கிரம் எழுதத் தொடங்கிடுறேன்... :):)(y)(y)
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#13
குறுநாவல் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சகோ:)(y)
 
Vijayanarasimhan

Author
Author
SM Team
#14

நன்றி சகோ... :):)(y)(y)(y) இந்தக் கதையை முழுசா எழுதி முடிச்சதே எனக்கு வெற்றிதான்... :)

ஷஷி அக்கா தர ஐ-போனை ஏலத்துல விட்றலாம்னு இருக்கேன்... :LOL::LOL::LOL:
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#15

செய்ங்க அப்படியே:)(y)
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#16
நன்றி சகோ... :):)(y)(y)(y) இந்தக் கதையை முழுசா எழுதி முடிச்சதே எனக்கு வெற்றிதான்... :)

ஷஷி அக்கா தர ஐ-போனை ஏலத்துல விட்றலாம்னு இருக்கேன்... :LOL::LOL::LOL:
ஏலம் புதுமையா இருக்கணும் ஆசிரியரே:LOL:... கதையில இருந்து 25 கேள்விகள் கேட்டு அதில் வெற்றி பெற்றவருக்கே அவர் விரும்பும் தொகையில் ஏலத்தை நடத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்:p:D(y)
 
Vijayanarasimhan

Author
Author
SM Team
#17

இதுக்குப் பேரு ஏலம் இல்ல, ‘குவிஸ் போட்டி’!

ஷஷி அக்கா வேற ‘முழு நாவல்’ லிங்க் கொடுத்திருக்காங்க, நான் கேள்வி கேட்டா நீங்க ஈஸியா இதுல தேடி விடையைச் சொல்லிடுவீங்க... இது போங்கு ஆட்டம்... :cautious::cautious::cautious:;);)

சின்னப் பையனை ஏமாத்தி மொபைல கம்மி ரேட்டுக்குப் பறிக்கப் பார்க்குறீங்க, நடக்காது... :cool::cool:

:LOL::LOL::LOL:
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#18

Innum Niraiya per padikkalame bro..😄😄 view semmaiya yerum..trb rating கூடும்... எவ்ளோ facilities irukku..try pannunga😝😊😆
 
Vijayanarasimhan

Author
Author
SM Team
#20
Innum Niraiya per padikkalame bro..😄😄 view semmaiya yerum..trb rating கூடும்... எவ்ளோ facilities irukku..try pannunga😝😊😆
ம்ம்ம்... இதுகூட நல்ல யோசனைதான்... திங்க் பண்றேன்...

:):)(y)(y)
 
Advertisements

Latest updates

Top