ஹா ஹா... அதான் மஞ்ச மஞ்சளா ஸ்மைலீலாம் போட்டிருக்கேனே...மஞ்சள் பிடிச்சு வைக்காதது தான் பாக்கி ஆசிரியரே.... ஸ்லோகம் அருமை...
ஹா ஹா... அதான் மஞ்ச மஞ்சளா ஸ்மைலீலாம் போட்டிருக்கேனே...மஞ்சள் பிடிச்சு வைக்காதது தான் பாக்கி ஆசிரியரே.... ஸ்லோகம் அருமை...
அப்படியேத்தான் இருக்கு... நான் இப்பதான் எழுதி வெச்ச பழைய எபியைலாம் படிச்சுட்டு இருக்கேன், ‘ஃபீல்’ தெரிஞ்சுக்க... சீக்கிரம் எழுதத் தொடங்கிடுறேன்...Adutha novel eppadi iruku naa.. epo poduveenga
நன்றி சகோ... இந்தக் கதையை முழுசா எழுதி முடிச்சதே எனக்கு வெற்றிதான்...குறுநாவல் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சகோ
செய்ங்க அப்படியேநன்றி சகோ... இந்தக் கதையை முழுசா எழுதி முடிச்சதே எனக்கு வெற்றிதான்...
ஷஷி அக்கா தர ஐ-போனை ஏலத்துல விட்றலாம்னு இருக்கேன்...
ஏலம் புதுமையா இருக்கணும் ஆசிரியரே... கதையில இருந்து 25 கேள்விகள் கேட்டு அதில் வெற்றி பெற்றவருக்கே அவர் விரும்பும் தொகையில் ஏலத்தை நடத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்நன்றி சகோ... இந்தக் கதையை முழுசா எழுதி முடிச்சதே எனக்கு வெற்றிதான்...
ஷஷி அக்கா தர ஐ-போனை ஏலத்துல விட்றலாம்னு இருக்கேன்...
இதுக்குப் பேரு ஏலம் இல்ல, ‘குவிஸ் போட்டி’!ஏலம் புதுமையா இருக்கணும் ஆசிரியரே... கதையில இருந்து 25 கேள்விகள் கேட்டு அதில் வெற்றி பெற்றவருக்கே அவர் விரும்பும் தொகையில் ஏலத்தை நடத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்
Innum Niraiya per padikkalame bro..?? view semmaiya yerum..trb rating கூடும்... எவ்ளோ facilities irukku..try pannunga???இதுக்குப் பேரு ஏலம் இல்ல, ‘குவிஸ் போட்டி’!
ஷஷி அக்கா வேற ‘முழு நாவல்’ லிங்க் கொடுத்திருக்காங்க, நான் கேள்வி கேட்டா நீங்க ஈஸியா இதுல தேடி விடையைச் சொல்லிடுவீங்க... இது போங்கு ஆட்டம்...
சின்னப் பையனை ஏமாத்தி மொபைல கம்மி ரேட்டுக்குப் பறிக்கப் பார்க்குறீங்க, நடக்காது...
ம்ம்ம்... இதுகூட நல்ல யோசனைதான்... திங்க் பண்றேன்...Innum Niraiya per padikkalame bro..?? view semmaiya yerum..trb rating கூடும்... எவ்ளோ facilities irukku..try pannunga???