• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விடுப்பு கடிதம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
உங்க convenient பாத்துக்கங்க பா, முடிஞ்சா இடையில யுடியோட வந்திருங்க :love:(y)
கண்டிப்பா அக்கா???
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அனுப்புநர்:
நாச்சுஅன்னம்
எஸ்.எம்.சைட்

பெறுநர்:
எஸ்.எம்.சைட் தோழிகள்



வணக்கம்,
முதல்ல உன்னால உலகம் அழகாச்சேக்கு வோட் பண்ண எல்லாருக்கும் பெரிய நன்றி???.86 ஓட்டுங்கிறது பெரிய அச்சிவ்மென்ட் எனக்கு.அதுல ஒரு ஓட்டு என்னோடது??.



காலையில இருந்து காலம் கடந்தும் காதல் 3வது எபி எழுதலாம்னு டிரை பண்ணுறேன்.பட் வரவே இல்ல.அப்டியும் கொஞ்சம் எழுதுனேன்.ஆனா எனக்கே அது பிடிக்கல.அத போஸ்ட் பண்ணா கண்டிப்பா நல்லா இருக்காதுனு என் மனசாட்சி சொன்னதால டேலிட் பண்ணிட்டேன்.

கொஞ்சம் பர்சனல் வோர்க்ஸ் இருக்கு.டைட் ஸ்கெடியூல்..அந்த டேன்சனோட கதை எழுத முடியல அமுலுஸ்.எழுதுனாலும் நல்லா வர மாடின்குது??.சோ அதுலாம் முடிச்சிட்டு பிரஸ்ஸா எபி போஸ்ட் பண்ணுறேன்.சோ இரண்டு மாத காலத்துக்கு விடுப்பு தாருங்கள் அமுலுஸ்.

இப்படிக்கு,
நாச்சுஅன்னம்
முயற்சி பண்ணுங்க அக்கா. கண்டிப்பா உங்களால் முடியும். சோ இரண்டு மாதம் எல்லாம் லீவ் இல்ல. அடுத்த வாரமே வரணும் சரியா?
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
போதும்னு தான் நினைக்கிறேன் அக்கா??

ஆமாக்கா டைடில் வச்சதுல இருந்து எழுத முடியல??
Hahaha ?? unakku kadhai மறக்காம இருந்தா சரி???
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
முயற்சி பண்ணுங்க அக்கா. கண்டிப்பா உங்களால் முடியும். சோ இரண்டு மாதம் எல்லாம் லீவ் இல்ல. அடுத்த வாரமே வரணும் சரியா?
அடுத்த வாரமா??

டிரை பண்ணுரேன் டா
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
என்ன தங்கம்? அதுக்கு ரெண்டு மாசங்கறது கொஞ்சம் அதிகமா தெரியுதே!:unsure:
:oops:
:love:(y)
ரெண்டு இதயம் தனித்தனியா இருக்கே குருஜி, ஒரு அம்புகுறி போட்டு சேர்த்து வைங்க...
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
விடுப்பு அனுமதி கொடுக்கலாம். ஆனால் திரும்ப காணாமல் போகக் கூடாது.:giggle::giggle:
போக மாட்டேன் அக்கா????
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
என்னப்பா இது ஆளாளுக்கு இப்படிக் கிளம்பிட்டீங்க. இது என்ன ஸ்கூலா? லீவ் லெட்டர் எழுத. உதை படுவீங்க .ஒழுங்கா எல்லாரும் அப்டேட் போடுங்க. ரெஸ்ட் வேணும்னா ஒரு ரெண்டு நாள் எடுத்துக்கோங்க.
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
என்னப்பா இது ஆளாளுக்கு இப்படிக் கிளம்பிட்டீங்க. இது என்ன ஸ்கூலா? லீவ் லெட்டர் எழுத. உதை படுவீங்க .ஒழுங்கா எல்லாரும் அப்டேட் போடுங்க. ரெஸ்ட் வேணும்னா ஒரு ரெண்டு நாள் எடுத்துக்கோங்க.
???

ரெண்டு மாசம் கேட்டா.ரெண்டு நாள் தரிங்களே அக்கா????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top