• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வினையாய் வந்த விளம்பரமே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI
"வீடு தோறும்
உங்கள் பெயர் சொல்லிட
வீதி தோறும்
விளம்பரபலகைகள் அமைத்தீரோ"


"ஆடம்பரமாய்
நீங்கள் செய்தது
ஆளைத்தானே கொலை செய்தது"


"வளர்த்த
பெண்ணவள்
சாலையில் சாகயிலே
உயிருரோடு
உணர்ச்சி கொந்தளிப்பில் செத்தது
ஒரு குடும்பம்"


"விளம்பரம் தான் வினையானது
பரிதாபமாய்
ஒரு உயிர் போனது
இன்னும் எத்தனை
உயிர் வேண்டும்
உனக்கு
உன் புகழ்
ஊரார் சொல்லிடத்தான்
ஒய்யாரமாய் நிற்கிறாயே
விளம்பரப்பலகையே
சொல்லிடு
வினைவாய் வந்தாயே
விளம்பரமே
விலகிச்சென்றிடு
வெகுதூரமே"
 




Last edited:

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
"வீடு தோறும்
உங்கள் பெயர் சொல்லிட
வீதி தோறும்
விளம்பரபலகைகள் அமைத்தீரோ"


"ஆடம்பரமாய்
நீங்கள் செய்தது
ஆளைத்தானே கொலை செய்தது"


"வளர்த்த
பெண்ணவள்
சாலையில் சாகயிலே
உயிருரோடு
உணர்ச்சி கொந்தளிப்பில் செத்தது
ஒரு குடும்பம்"


"விளம்பரம் தான் வினையானது
பரிதாபமாய்
ஒரு உயிர் போனது
இன்னும் எத்தனை
உயிர் வேண்டும்
உனக்கு
உன் புகழ்
ஊரார் சொல்லிடத்தான்
ஒய்யாரமாய் நிற்கிறாயே
விளம்பரப்பலகையே
சொல்லிடு
வினைவாய் வந்தாயே
விளம்பரமே
விலகிச்சென்றிடு
வெகுதூரமே"
உணர்ச்சி மிகுந்த பதிவு டா
பாவம் வாழ வேண்டிய பொண்ணு அநியாயமாக போயிருச்சு ?????????
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI
உணர்ச்சி மிகுந்த பதிவு டா
பாவம் வாழ வேண்டிய பொண்ணு அநியாயமாக போயிருச்சு ?????????
ஆமாம் அல்லிமா
என்னை கொஞ்சம் கஷ்டப்படுத்திய சம்பவம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top