Eswari kasirajan
முதலமைச்சர்
உண்மை தான் டியர்.உண்மை தான். வாரத்தில் ஏழு நாட்கள் போதாது யாரும் எட்டு நாட்கள், ஒன்பது நாட்கள் ஆக்குவார்களா என்று தான் ஓடுகிறார்கள். மனைவி, குழந்தைகள், பெற்றோர்களுடன் இருக்க முடியாமல் தவிக்கிறார்கள். பெற்றவர்களதோ, நெருங்கிய உறவுகளது சாவைக்கூட வீடியோ ஹோல் அல்லது ஸ்கைப்பில் பார்ப்பினம். ஊரிலேயே நல்லவிதமா முன்னேறலாம். வெளிநாட்டு மோகம் யாரைவிட்டது. தன் உடல் நிலையைக் கவனிக்காமல் ஓட்டம் கடைசியி இளம் வயதிலேயே மரணம். கஸ்ரமான வாழ்க்கை தான் வெளிநாட்டு வாழ்க்கை.
வெளிநாட்டில் இறந்தால் அந்த உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்குள் எவ்வோளோ பிரச்சனைகள். நினைக்க நினைக்க கஷ்டம் தான் டியர்