வேண்டும்.....

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#11

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#13

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#15

Maha

Author
Author
SM Exclusive Author
#17
🌺வேண்டும்🌺
🌼 கனவுகளை நனவாக்க ...
காதலியாய் நீ வேண்டும்!
🌼 மழை நாளின் மகத்துவம் உணர ....
மடி தர நீ வேண்டும்!
🌼 மணிக்கணக்காய் உரையாட ..
மாலையில் தினம் நீ வேண்டும்!
🌼 சோர்வு நீங்கி ஊக்கம் பெற...
தோள்தர நீ வேண்டும்!
🌼 உண்ணும் போது பரிமாற...
பக்கத்தில் நீ வேண்டும்!
🌼 உலகை வலம் வர ... உயிருள்ளவரை உரிமையாய் நீ வேண்டும்!
🌼 என் பிள்ளைகளுக்குத் தாயாக.....- என்
தாரமாக நீ வேண்டும்!
🌼 சுவாசிக்கும் காற்றாக ... என்
காலம் வரை நீ வேண்டும்!
- சரோஜினி சீனிவாசன்
👏👏👏🤩
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#18
Intha kavithai varikalil oru variyai enbkathaikku thalaippaga eduthukadduma sarojini ka.. Avvalavu super ah irukku kavithai..
Its my pleasure dear
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#19

srinavee

Author
Author
SM Exclusive Author
#20
வேண்டும் வேண்டும் உந்தன் உறவு
வெண்பனித் திங்கள் உள்ள வரையில்......
 

Advertisements

Latest updates

Top