நன்றி
Excellent
Excellent
Thanks sisterஅருமையான கவிதை சிஸ்டர் Write your reply...
TqVery very superr lovely kavithai
?????வேண்டும்?
? கனவுகளை நனவாக்க ...
காதலியாய் நீ வேண்டும்!
? மழை நாளின் மகத்துவம் உணர ....
மடி தர நீ வேண்டும்!
? மணிக்கணக்காய் உரையாட ..
மாலையில் தினம் நீ வேண்டும்!
? சோர்வு நீங்கி ஊக்கம் பெற...
தோள்தர நீ வேண்டும்!
? உண்ணும் போது பரிமாற...
பக்கத்தில் நீ வேண்டும்!
? உலகை வலம் வர ... உயிருள்ளவரை உரிமையாய் நீ வேண்டும்!
? என் பிள்ளைகளுக்குத் தாயாக.....- என்
தாரமாக நீ வேண்டும்!
? சுவாசிக்கும் காற்றாக ... என்
காலம் வரை நீ வேண்டும்!
- சரோஜினி சீனிவாசன்
Its my pleasure dearIntha kavithai varikalil oru variyai enbkathaikku thalaippaga eduthukadduma sarojini ka.. Avvalavu super ah irukku kavithai..
Thanks dear????