• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஷாந்தினி தாஸின் - காதலில் சொதப்புவது எப்படி...? முழு நாவல் லிங்..

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,757
Reaction score
35,390
Location
Vellore
சாந்தினி சகி, இப்பதான் படிச்சு முடிச்சேன். பூக்களை வருடும் தென்றல் போல அவ்வளவு இதமாய் கதை நகர்கின்றது.
சொதப்பி சொதப்பி காதலை வளர்த்துக் கொண்டான் நாயகன்.
சொதப்பல் இல்லாமல் மனதில் பதித்து கொண்டாள் நாயகி

அழகான காதலை சொல்லும் குறுநாவல்????

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சகி ????
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
:love::love::love::love:Story sothappama nalla irukku sister(y)(y)(y)(y)

All the best :):):):):) sister
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
குறுநாவல் போட்டியில் நீங்கள்
வெற்றி பெற என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஷாந்தினிதாஸ் டியர்
தேங்க் யூ :love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top