ஷாந்தினி தாஸின் - காதலில் சொதப்புவது எப்படி...? முழு நாவல் லிங்..

Shalini01

Well-known member
#32
அருமையான காதல் கதை. கதை நகர்வு அற்புதம். வெற்றி பெற வாழ்த்துக்கள்👏👏👏👏💐💐💐😍😍🥰🥰
 
#34
அருமையான கதை.மிதுனா அர்விந்த் இனிய ஜோடியின் காதல் சொதப்பல்கள் அழகோ அழகு. அதிலும் அர்விந்தனின் காதல் சொதப்பல்கள் அசத்தல். அடிக்கடி இலக்கியத்தை பத்திபேசி மிதுனாவிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் விதம் அருமை . அழகிய எழுத்து நடை .
 
shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
#35
அருமையான கதை.மிதுனா அர்விந்த் இனிய ஜோடியின் காதல் சொதப்பல்கள் அழகோ அழகு. அதிலும் அர்விந்தனின் காதல் சொதப்பல்கள் அசத்தல். அடிக்கடி இலக்கியத்தை பத்திபேசி மிதுனாவிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் விதம் அருமை . அழகிய எழுத்து நடை .
வாவ்.. மிக்க நன்றி நன்றி சிஸ் 😍😍
 
Advertisements

Latest updates

Top