ஷ்ஷ்ப்பா.. இப்பவே கண்ண கட்டுதே - டீசர் :

#1
ஹாய் ஹலோ ஃபிரண்ட்ஸ்...

இப்போ இங்க கதை பற்றி ஒரு சிறிய டீசர் .. மீதி போக போக நீங்க படிக்க படிக்க தெரிஞ்சுக்கலாம்..

நாயகன் : தர்ஷன் , தர்ஷினி ..

நாயகி : ( சத்தியமா எனக்கு தெரியலைப்பா .. நீங்களே முடிவு பண்ணி என்கிட்ட சொல்லுங்க... )

முக்கிய கதாபாத்திரம் : ரியா

தர்ஷன்.. ஆண் என்ற கர்வம் கொண்டவன்.. பெண் என்றாள் துச்சமாக மதிப்பவன் .. எல்லாவற்றையும் ஆண்களால் மட்டுமே செய்யமுடியும் .. பெண் வெறும் பொம்மை .. ஆணை சந்தோசபடுத்தவே பிறந்தவள் என்ற எண்ணம் கொண்டவன்..

தர்ஷினி..ஆண் போன்ற கர்வம் கொண்டவன்.. பெண் என்றாள் துச்சமாக மதிப்பவன் .. அதேபோல பெண்மையும் அறிந்தவன்...

ரியா - தர்ஷனின் தோழி .. இதுக்கு மேல கதையில் பார்ப்போம்..

நான் யார் ? நான் யார் ..

நீ ஆண் .. நான் ஆண்
நீ பெண் .. நான் பெண்
நீ இரண்டும் கலந்த கலவை.. ஹ்யையோ...


மூவரும் சந்திக்க வருகிறார்கள் நாளையில் இருந்து ... இது வித்தியாசமான நகைச்சுவை கதை .. படிச்சுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க

தர்ஷன் :

dhar.jpg


தர்ஷினி:

dha.jpg

ரியா :

RHEA.jpg
 
Last edited:
#7
#8
#9

Sponsored

Latest Episodes

Advertisements

Top