ஷ்ஷ்ப்பா... இப்பவே கண்ண கட்டுதே

#1
ஹாய் ஹாய் மக்களே...

நான் தனு.. இதோ இந்த தளத்தில் முதல் முயற்சியாக இந்த குறு நாவலை எழுதுகிறேன்..
நீங்க எல்லாரும் இதை படிச்சுட்டு உங்க கருத்துக் களை சொல்லுங்க... நிறை குறை எதுவானாலும் சொல்லுங்க..
உங்க கருத்துகள தான் எனக்கு எனர்ஜி டானிக்.. என்னப்பா இப்போவே உங்களுக்கு கண்ண கட்டுதா..
பரவலா மக்களே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு இந்த கதையை படித்து பார்க்கவும்..

இதில் வருகிற எந்த கதா பாத்திரங் களுக்கு இந்த தலைப்பு பொருந்தும் என்று நீங்க தான் சொல்லணும்..அதற்கான விடை இந்த கதை முடிவில் தான் தெரியும் ..

சரி சரி.. இந்த கதையை பற்றி ஒரு சில வரிகள்..இல்லை ஒரு சில வார்த்தைகள்.


இது ஒரு கற்பனை கலந்த நகைச்சுவை கதை... என்னால முடிந்த அளவு அதை குடுக்க முயற்சிக்கின்றேன்...
ஓகே வா ப்ரெண்ட்ஸ்....

விரைவில் கதை மாந்தர்களுடன் வருகிறேன்..

இப்படிக்கு,

தனு..
 
#3
#5
Vanga vanga ka... sikirama epiyota vanga... waiting..
வாரேன்.. வாரேன்.. வந்துட்டே இருக்கேன்..
 

Sponsored

Advertisements

Top