ஸ்ரீவிஜய் 'ஸ் என்ன கொடு(அரு )மை சார் மஹா review 🤩

Maha

Author
Author
SM Exclusive Author
#1
ஸ்ரீவிஜய் வாழ்த்துக்கள் டியர் 💐🤩

அருமையா எழுதுறீங்க ஸ்ரீ 👏👏👏👌😊உங்க கதை படிக்க படிக்க அப்பிடிஒரு refersh கிடைக்கிது மைண்டுக்கு செம்ம talent யா 🤷‍♀️

எல்லாருக்கும் ஹுமெரோஸ் ஆக கதை எழுத வரும் இல்லனு சொல்லவில்லை.

ஆனால் கதை முழுக்கு ஒரு சந்தோச feeling அண்ட் ஒரு எதிர் பார்ப்பு ஆவல் அடுத்து என்ன வரும் என்ற பரபரப்பு உங்க எழுத்து மூலமாக எங்களை எங்கேஜ் ஆக இருக்க வைக்கிறிங்க அது தனி talent கிரேட் yar 👍

நான் உண்மையாகவே ரொம்ப ரசிச்சு படிச்சேன் உங்க கதையை lovely டியர் 🤩

ஒவ்வொரு characters அவங்க பெயர்கள் எவ்வளவு கரெக்ட் டா மேட்ச் ஆகுதுன்னு சொன்ன புரியாது மக்களே படிக்காதவங்க படிச்சு தெரிஞ்சு கொள்ளவும், அழகு எல்லா பெயர்களும்...

எனக்கு எல்லா characters மனசில் பதிச்சு போச்சு அப்பிடி ஐக்கியம் ஆகிமகிழ்ச்சியாக படிச்சேன் தான் சொல்லணும்..

ஆதவன்....

சான்ஸ் இல்ல என்ன ஒரு attitude குறுப்பு🤩நான் ரொம்ப ரசிச்சு பிடிச்ச ரோல் இவன் தான் எவ்வளவு ஈஸியா மிங்கில் ஆகி ஜாலியா நட்பை வளர்க்கிறான் அமேஜிங் கள்ளம் இல்லாத அந்த பிள்ளை குறுப்பு மயங்கினேன் நான் 👌👏🤩🤩
மனசு தேடுது இது போல ஒரு enthuvana person யாரு யாருன்னு எப்பிடி எங்க இருப்பாங்கன்னு 😝

because... அவங்களா போல ஆட்கள் கூட பேசினவே பார்த்தவே நாமலும் ஆக்ட்டிவ்வாக மாறிடுவோம்👍🤷‍♀️😉
actually ஒவ்வொரு ஹியூமன் குள்ளேயும் அந்த எனர்ஜி இருக்கும்

நாம தான் அதை யூஸ் பண்ண மாட்டோம் அதை யோசிக்க கூட மாட்டோம் என்ன டார்லிஸ் 😉கரெக்ட் டா நான் சொல்றது.

நிறைய பேருக்கு தெரிஞ்சது எல்லாம், எப்பவும் எதையோ பறிகொடுத்த பில்லிங்கில் தான் சுத்திக்கிட்டு இருப்போம்.

இதனால் நாம கிட்ட இருக்கும்அந்த நகைச்சுவை உணர்வு , சிரித்த முகம் போயி zero வா art பிலிம் நாயகி முகம் தான் மிஞ்சும் அனுபவம் யா அனுபவம் வாழ்க்கை படம், பாடம் 😒🤭😄😉

(எல்லாருக்கும் எல்லாம் தெரியும் னே மூடிட்டு போமான்னு சொல்றது புரியுது , 🥴)

வெண்மதி....
உண்மையாவே அவள் வெகுமதி ஆதவனுக்கு
செம்ம pair அவனுக்கு மேல இருக்காக பித்தளை கடையில் யானை புகுத்த எப்பிடி இருக்குமோ அப்பிடி ஒரு ஆர்ப்பாட்டம் அமர்க்களம் ஒரு வளர்த்த குழந்தை உள்ளம் ரௌடி ராக்கம்மா 😄🤭😝

பிரியன்....
எல்லோருக்கும் பிரியமானவன்அமைதியாக இருந்து ஆர்ப்பரிக்கும் அலை போல திடீர்ன்னு ஹீரோவா திடீர்ன்னு ஆன்டி ஹீரோவா மாறிடும் கேரக்டர்.. சென்டர் பெஞ்ச் ஸ்டுடென்ட்.. 😄

கடைசியில் ரொமான்ஸ் ப்ரொபோஸ் பண்ணும் போது மட்டும் first பெஞ்ச் ஸ்டுடென்ட்.. சும்மா கிழி கிழி...

பிருந்தா...
பிரியாணியில் எவ்வளவு பிரிஞ்சிஇலை முக்கியமோ அவ்வளவு முக்கியமா வந்து மனம் வீசி அவ ரோலை கரெக்ட் டா பண்ணிட்டு போயிடுற நைஸ் 😊

வில்லன் விஸ்வா ...
மித்ரா துரோகி அவ்வளவு தான் அவனை பத்தி சொல்ல முடியும்

பார்கவி மா....

கருவேப்பிலை போல வந்து போனாலும் அவங்க நச்சுன்னு மனசை தொட்டு ஒரு msg குடுத்துட்டு போறாங்க வாழ்க்கையில்வரும் இடர்கள் எந்த எல்லைக்கு போனாலும் மீண்டு ஜாலியக் வாழ்ந்து காட்டலாம் என்பதற்கு ஒரு உதாரணம் அவங்க என்ட்ரி
I love her and her attitude great example 👏👏👍🤩🤩

கீழே விழுந்தலும் மண்ணை தட்டி விட்டு எழுந்து நடக்கும் குழந்தை போல இரு...... கிரேட் 😌💖💖💖

ஸ்ரீ விஜய் அருமையான கதைக்கு நன்றி.. 🙏😍😍😘
மனம் அலை பாயும் நிலையில் இருந்த எனக்கு உங்கள் கதை ஒரு சிரிப்பு கருத்து மருந்து
மேலும் இதை போல் நல்ல நல்லா கதைகள் எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💖💖
 
ஶ்ரீ

Guest
#8

Omg!!!:love::love::love: thanks for ur fantastic review sis..:love::love: அச்சோ... எனக்கு என்ன சொல்ல தெரியல.. ரொம்ப ஹேப்பியா இருக்குது.. என்னை இந்த ஸ்டோரி எழுத வச்சது ஜாஷா தான். இல்லனா கண்டிப்பா எழுதிருக்க மாட்டேன். ஃபுல் கிரெடிட்ஸ் அவங்களுக்கு தான். Once again thank u sis..:giggle::giggle::giggle::giggle:
 
Advertisements

Latest updates

Top