ஸ்ரீ நரசிம்ம பெருமாள் துதி:

#1
மிக ஆபத்தான சூழ்நிலையிலும், சங்கடமான நிலையிலும், மானமே போய் விடும் என்ற அச்சத்தில் இருக்கும் தருவாயில் கீழ்கண்ட துதியை இதய பூர்வமாகவும், நம்பிக்கையுடனும் உறுதியுடனும் மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால் அருள்மிகு அஹோபிலவல்லி சமேத ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஓடோடி வந்து நம்மை காத்து ரக்ஷிப்பார் என்பது அனுபவபூர்வமாக கண்டறிந்த பேரின்பம்!

ஸ்ரீ நரசிம்ம பெருமாள் துதி:

ஜிதந்தே நரசிம்ம ஸம்பூத விஷ்ணோ
ஜிதந்தே ஜகத் ரக்ஷிணார்ச்சாவதா :
ஜிதந்தே ஹரே பாடலாத்ரௌ நிவாஸா :
ஜிதந்தே நரசிம்ம: ப்ரஸீத ப்ரஸீத

நமஸ்தே ஜகந்நாத விஷ்ணோ முராரே
நமஸ்தே நரசிம்ம அச்சுதானந்த தேவ
நமஸ்தே ஹரே க்ருபாளோ சக்ரபாணே
நமஸ்தம்ப ஸம்பூத திவ்யாவதாரா:

பரப்ப்ரம்ம ரூபம் ப்ரபூத்தாட்ட ஹாசம்
கரப்ரௌல சக்ரம் பரப்ப்ரம்ம ஸேவ்யம்
பிரசன்னம் த்ரிநேத்ரம் ஹரிம் பாடலாத்ரௌ
ஜகன் மோக காத்ரம் நரசிம்மம் பஜாமி

கிரிஜன கரமீசம் கர்விதா ராதி வஜ்ரம்
பரமபுருஷ மாத்யம் பாடலாத்ரௌ ப்ரஸன்னம்
அபய வரத ஹஸ்தம் சங்க சக்ரே ததானம்
சரண மஹம் பஜாமி சாஸ்தவதம் நரசிம்மம்.

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம்
நரசிம்மம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!

ஓம் வஜ்ரநஹாய வித்மஹே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹே
தன்னோ நரசிம்ம ப்ரசோதயாத்

வைகானச த்விஜஸ்ரேஷ்டை பங்சகாலேஷு யத்னத:
சாதரம் ஸேவ்ய மானாய ஸ்ரீ நரசிம்யாய மங்களம்!

Padithathai pagirnthen
 
#2
 😳😳😳😳 Yen sister 🤔🤔🤔🤔🤔🤔
Apo, other gods lam Vera on duty la irupangalo🤓🤓🤓..

(Pechu pechaa mattum than irukanum😱😱😱)
 
#5
Bro ungalukku dhan nambikai kedaiyathu dhane, ungala enga yarum koopidala samman ellama aajar ana setharathukku na poruppu alla;):D
🤢🤢🤢🤢🤢
Jithanthey Narasimma sambootha vishno!!
🙏🙏🙏🙏🙏🙏

(Padikka teriyathavanga epdi koopduvanga sister 🤔🤔🤔🤔🤔)
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top