ஸ்ரீ யின்"புன்னகை பூக்கும் பூவனம்" மஹாவின் விமர்சனம்🤩

Maha

Author
Author
SM Exclusive Author
#1
வாழ்த்துக்கள் ஸ்ரீ 💐👏👍💖🤩

அட்டகாசமாக ஷர்ட் அண்ட் ஸ்வீட்டி ஒரு கதை எழுதி முடிச்சிட்டீங்க வெள் டன் 👍

இது உங்க முதல் கதை நம்ப கொஞ்சம் கஷ்டம்.

எங்கயும் என் கண்ணுக்கு பிழை தெரியல...

ரொம்ப கச்சா முச்சான்னு இல்லாம சிம்பிளா ஒரு எதார்த்தமான கதை..
இன்றும் எங்கோ ஒரு கோடியில் இது போல பிரச்சனைகள் ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும் face பண்ணிட்டு தான் இருப்பாங்க...

ஒரு உண்மை நிகழ்வை 23 யூடிக்குள் அடக்கி கதை சொல்லுவது ஒரு டாலேண்ட் கிரேட் ஒர்க் டியர் 😍

என்ன கதை எழுத சொல்லி கொளுத்தி போட்டு 😏😒அம்மினி🙄
நிம்மதியா ஒரு கதை எழுதி கூட முடிச்சிட்டீங்க நீங்க...
இன்னொரு கதை கூட ஏழுத தொடங்கிடுவிங்க....

நானு 🥵😓😩 இன்னும் இழுத்துகிட்டு இருக்கேன்...

யார் யாரு என்ன என்ன வேலை செய்யணுமோ அதை மட்டும் செய்யணும்... என்ன போல எல்லாம் திணற கூடாது 😄😇

என்ன மாட்டி விட்ட உங்களை😡இன்னும் 10, 12 கதை ஏழுத சொல்லி உங்க ரசிகைங்க உங்களை தினம் ரா, பகலுன்னு பாக்காம தொல்லை பண்ணனும்ன்னு நான் மனசார😖😤🙄வேண்டிக்கிறேன் சரியா.... 🤐


சரி இப்போ உங்க கதை பத்தி சொல்லுவோம்...

கதிர்...
ஹீரோ வ கெத்தா வந்து நடுவுல வில்லனா என் கண்ணுக்கு அகப்பட்டு சின்ன பின்னமாகி என் வாயில மாவா அரைச்சு தள்ளிட்டேன் பாவம்...
கடைசில அவன் பக்கம் ஒரு நியாயம் இருக்குன்னு புரிஞ்சா பிறகு அய்யோன்னு இருந்துச்சு..சோரி டா கதிரு😟🥴

ரம்யா...
இந்த பொண்ணு ஜெமினி (மிதுனம் ) ராசி போல
இப்பிடியும் இல்லாம அப்பிடியும் இல்லாம ரெண்டு கட்டானபுருஷன் கிட்ட மட்டும் டபுள் game ஆடுது யா...
அவன் தேடி வந்தாலும் குத்துற வரலானாலும் குதிக்குற என்ன தான் செய்வான் அவனும்.

ஆனா ஏதோ பொறுமையா சமாளிச்சு வாழ்க்கையை ஜெயிக்க கத்துகிட்ட.. இவ கேரக்டர் எதார்த்தம் இன்னைக்கும் நிறைய கூட்டு குடும்பத்தில் பெண்கள் நிலை இப்பிடி இருந்து தானே கடந்து வந்து இருப்பாங்க...ரியால ஒரு ரம்யாவை பார்த்த பீலிங் குடுத்து இருக்கிங்க ஸ்ரீ 👍😊


மீனாஷிமா...😠
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல அவ்வளவு கோவம் வர வைத்த கேரக்டர் கடைசில எரியும் அடுப்பில் தண்ணி தெளிச்சு விட்ட மாதிரி புஸ்ன்னு அமிக்கிட்டாங்க...

குழந்தை இந்திராக்ஷி படு சுட்டி ரசிக்கும் படியா இருந்துச்சு அவங்க என்ட்ரி குடுக்கும் போதுஎல்லாம் 😍😘


மொத்தத்தில் ஒரு நிறைவான கதை👌👏👏👍🤩
All the very best sri, 💐😊இன்னும் நிறைய கதை ஏழுதுங்க உங்க திறமையை வளர்த்துக்கோங்க..
God bless 🙏
 

Advertisements

Top