ஸ்ரீ யின்"புன்னகை பூக்கும் பூவனம்" மஹாவின் விமர்சனம்🤩

Maha

Author
Author
SM Exclusive Author
#1
வாழ்த்துக்கள் ஸ்ரீ 💐👏👍💖🤩

அட்டகாசமாக ஷர்ட் அண்ட் ஸ்வீட்டி ஒரு கதை எழுதி முடிச்சிட்டீங்க வெள் டன் 👍

இது உங்க முதல் கதை நம்ப கொஞ்சம் கஷ்டம்.

எங்கயும் என் கண்ணுக்கு பிழை தெரியல...

ரொம்ப கச்சா முச்சான்னு இல்லாம சிம்பிளா ஒரு எதார்த்தமான கதை..
இன்றும் எங்கோ ஒரு கோடியில் இது போல பிரச்சனைகள் ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும் face பண்ணிட்டு தான் இருப்பாங்க...

ஒரு உண்மை நிகழ்வை 23 யூடிக்குள் அடக்கி கதை சொல்லுவது ஒரு டாலேண்ட் கிரேட் ஒர்க் டியர் 😍

என்ன கதை எழுத சொல்லி கொளுத்தி போட்டு 😏😒அம்மினி🙄
நிம்மதியா ஒரு கதை எழுதி கூட முடிச்சிட்டீங்க நீங்க...
இன்னொரு கதை கூட ஏழுத தொடங்கிடுவிங்க....

நானு 🥵😓😩 இன்னும் இழுத்துகிட்டு இருக்கேன்...

யார் யாரு என்ன என்ன வேலை செய்யணுமோ அதை மட்டும் செய்யணும்... என்ன போல எல்லாம் திணற கூடாது 😄😇

என்ன மாட்டி விட்ட உங்களை😡இன்னும் 10, 12 கதை ஏழுத சொல்லி உங்க ரசிகைங்க உங்களை தினம் ரா, பகலுன்னு பாக்காம தொல்லை பண்ணனும்ன்னு நான் மனசார😖😤🙄வேண்டிக்கிறேன் சரியா.... 🤐

சரி இப்போ உங்க கதை பத்தி சொல்லுவோம்...

கிரிதரன் ...
ஹீரோ வ கெத்தா வந்து நடுவுல வில்லனா என் கண்ணுக்கு அகப்பட்டு சின்ன பின்னமாகி என் வாயில மாவா அரைச்சு தள்ளிட்டேன் பாவம்...
கடைசில அவன் பக்கம் ஒரு நியாயம் இருக்குன்னு புரிஞ்சா பிறகு அய்யோன்னு இருந்துச்சு..சோரி டா கதிரு😟🥴

ரம்யா...
இந்த பொண்ணு ஜெமினி (மிதுனம் ) ராசி போல
இப்பிடியும் இல்லாம அப்பிடியும் இல்லாம ரெண்டு கட்டானபுருஷன் கிட்ட மட்டும் டபுள் game ஆடுது யா...
அவன் தேடி வந்தாலும் குத்துற வரலானாலும் குதிக்குற என்ன தான் செய்வான் அவனும்.

ஆனா ஏதோ பொறுமையா சமாளிச்சு வாழ்க்கையை ஜெயிக்க கத்துகிட்ட.. இவ கேரக்டர் எதார்த்தம் இன்னைக்கும் நிறைய கூட்டு குடும்பத்தில் பெண்கள் நிலை இப்பிடி இருந்து தானே கடந்து வந்து இருப்பாங்க...ரியால ஒரு ரம்யாவை பார்த்த பீலிங் குடுத்து இருக்கிங்க ஸ்ரீ 👍😊

மீனாஷிமா...😠
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல அவ்வளவு கோவம் வர வைத்த கேரக்டர் கடைசில எரியும் அடுப்பில் தண்ணி தெளிச்சு விட்ட மாதிரி புஸ்ன்னு அமிக்கிட்டாங்க...

குழந்தை இந்திராக்ஷி படு சுட்டி ரசிக்கும் படியா இருந்துச்சு அவங்க என்ட்ரி குடுக்கும் போதுஎல்லாம் 😍😘

மொத்தத்தில் ஒரு நிறைவான கதை👌👏👏👍🤩
All the very best sri, 💐😊இன்னும் நிறைய கதை ஏழுதுங்க உங்க திறமையை வளர்த்துக்கோங்க..
God bless 🙏
 
Last edited:

srinavee

Author
Author
SM Exclusive Author
#2
wow.... தேங்க்ஸ் மஹாக்கா... எப்படி சொல்ல ... நான் போகிறேன் மேலே மேலே னு பாட்டு தான் பாட தோனுது.....:love::love:

இது உண்மை சம்பவம் இல்லக்கா... மணவாழ்வு சட்டங்கள் பத்தி ஒரு நாள் படிச்சேன், அதுல இருந்து எடுத்தது தான் இந்த கதையோட மெயின் பாயிண்ட்,, அப்படியே ஒரு முயற்சி அவ்ளோ தான், நிச்சயமா நான் கதை எழுதனும்னு ஒரு கோதாவுல இறங்கவே இல்ல... ஜஸ்ட் ட்ரை அவ்ளோ தான்....

first எழுத அவ்ளோ யோசிக்கல தானா வந்துருச்சு இப்போ next எழுத ட்ரை பண்றேன் நிறைய யோசிக்க வேண்டி இருக்கு... எதுவும் மண்டையில உக்கார மாட்டேங்குது... நம்மோட வேலைகளும் இங்கே நம்மை வச்சு செய்யுது... சோ next நான் வர்றது கொஞ்சம் லேட் ஆகும்... அது வரைக்கும் நீங்க குடுத்த பூஸ்ட் & energy drink டேஸ்ட் பண்ணிகிட்டே இருக்கேன்... love u mahakka...

அக்கா ஒரு small request ஹீரோ பேர் கதிர் இல்ல ... கிரிதரன் .... நீங்க selva டியர் கதை படிக்க ஆரம்பிச்சுட்டீங்க னு தெரியுது... :p:D

சீக்கிரமே உங்க ud எதிர் பார்த்து me waiting:love:(y)
 
Maha

Author
Author
SM Exclusive Author
#3

இல்லடா செல்வா கதை இன்னும் படிக்கல இது @வானிஷா டார்லிகதை ஹீரோ கதிர் எபெக்ட்ன்னு நினைக்குறேன் 😝😉😅👍
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#6
அருமையான விமர்சனம் மஹா டியர் :love:(y)
 
Selva sankari

Major
SM Exclusive Author
#7
அருமையான விமர்சனம் மகா டியர்...

மிகவும் யதார்த்தமான நாவலுக்கு அழகான விமர்சனம் குடுத்திருக்கீங்க... 👏👏👏

என்னுடைய நாவலையும் படிக்கற லிஸ்ட்ல போடுங்க மகாம்மா...
உங்களுடைய கருத்துக்காக மீ வெயிட்டிங் 😊😊😊
 
Maha

Author
Author
SM Exclusive Author
#9
அருமையான விமர்சனம் மகா டியர்...

மிகவும் யதார்த்தமான நாவலுக்கு அழகான விமர்சனம் குடுத்திருக்கீங்க... 👏👏👏

என்னுடைய நாவலையும் படிக்கற லிஸ்ட்ல போடுங்க மகாம்மா...
உங்களுடைய கருத்துக்காக மீ வெயிட்டிங் 😊😊😊
செல்வா அடுத்து உங்க கதை தான் படிக்கணும் நெனச்சு இருக்கேன் பா.. மெதுவா படிச்சாலும் கண்டிப்பா படிச்சு இந்த மஹா விமர்சனம் வரும் டியர்
என் தோழிகள் எல்லாம் அருமை அருமையா கதை ஏழுதுறாங்க ஆனா எனக்கு தான் நிறைய படிக்க முடியாம பிரச்சனை யா வருது இப்போதைக்கு வானிஷா வோட humour கலந்த கதைகள் தான் எனக்கு boast அண்ட் எனர்ஜி புதுசா ஏழுதுறவங்க கதை செலக்ட் பண்ணியும் படிக்கிறேன்...அவ்வளவு தான் இப்போதைக்கு capacity, உங்க கதை அடுத்து வரேன் செல்வா 👍😉🤩
 
Selva sankari

Major
SM Exclusive Author
#10

உங்களுக்கு எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப பொறுமையா படிங்க டியர்...
 
Advertisements

Latest updates

Top