Aarthi
முதலமைச்சர்
நூடுல்ஸ் கட்லெட்
தேவையான பொருட்கள்:
?நூடுல்ஸ் - 1pocket
?உருளைக்கிழங்கு -2
?வெங்காயம் -பொடியாக நறுக்கியது
?பூண்டு -பொடியாக நறுக்கியது
?இஞ்சி -பொடியாக நறுக்கியது
?மஞ்சள்தூள் -சிறிதளவு
?மிளகாய்த்தூள் -1/2 spoon
?பச்சைமிளகாய் சிறிது சிறிதாய் நறுக்கியது.
?மைதாமாவு-dip செய்வதற்கு
?எண்ணெய் - பொரிப்பதற்கு
?உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
?முதலில் வாணலில் நூடுல்சின் ஒருபாதி நன்கு உடைத்து எண்ணையில்
சிறிது நேரம் வறுத்துக்கொள்ளவும்.
?பிறகு எண்ணையில் வெங்காயம் ,பச்சைமிளகாய் துண்டு துண்டாக நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி பிறகு வேகவைத்த மசித்த உருளைக்கிழங்கை போடவும்.
?பிறகு மஞ்சள்தூள் , மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கிய நூடுல்ஸுயும் சேர்த்து கிளறி ஆறவிட்டு தேவையான அளவிர்கேற்ப உருண்டைகள் பிடித்து கொள்ளவும்.
? பிறகு மற்றோரு பாதி நூல்ட்ஸ்ஸை நொறுக்கி பிடித்த உருண்டைகளை கட்லெட் shapes செய்து மைதாமாவில் dip செய்து நொறுக்கிய நூடுல்ஸில் புரட்டி எடுத்து எண்ணையில் மிதமான தீயிலே பொரித்து எடுக்கவும்.
?crispy and yummy நூடுல்ஸ் கட்லெட் ரெடி.??????

Last edited: