• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

????காரையார் பாண தீர்த்தம் அருவி ???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
ரொம்ப ரொம்ப அழகோடு இருக்கின்றார்கள் அன்னைகள் அருவி மற்றும் நதி. சூப்பர். என் நீண்ட நாள் ஆசை கொட்டுற அருவில குளிக்க அது இனி எந்த ஜென்மத்துல ஈடேறுமோ தெரியாது.
View attachment 13814View attachment 13815View attachment 13816View attachment 13817
????நிரம்ப சந்தோஷம் அக்கா ????
(சின்ன வயசுல கூட போனது இல்லையாக்கா???)
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
????நிரம்ப சந்தோஷம் அக்கா ????
(சின்ன வயசுல கூட போனது இல்லையாக்கா???)
இல்லை கடலில் குளித்திருக்கின்றேன் கொட்டுகின்ற அருவியில் குளித்ததில்லை.
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
எல்லா படங்களும் எப்போதும் போல அழகோ அழகு bro :love::love::love:
நான் போயிருக்கேன் பாண தீர்த்ததுக்கு, ஆன படகுல போகும்போது மட்டும் கொஞ்சம் பயமாக இருந்தது.
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
எல்லா படங்களும் எப்போதும் போல அழகோ அழகு bro :love::love::love:
நான் போயிருக்கேன் பாண தீர்த்ததுக்கு, ஆன படகுல போகும்போது மட்டும் கொஞ்சம் பயமாக இருந்தது.
:love::love::love::love::love: Romba santhosam sister:love::love::love::love::love:

(Kaiyya thannila neetira koodathu nu " Dam la muthalai irukku nu la solli kootitu ponanga " first time:rolleyes::rolleyes::rolleyes:)
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
dei athukum namakum sambanthame illa athu Vera
avunga oora suthi verum river m falls m than pola?????namma oorla enga porathu falls ku
Athukku yen milagai chutney la face wash panringalam ???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top