??? ஒகே.ஒகேஅவங்க ஜாதி மல்லினு சொல்லிருக்காங்க அதுக்கு தாண்டா எனக்கு டவுட் வந்து கேட்டேன்
??? ஒகே.ஒகேஅவங்க ஜாதி மல்லினு சொல்லிருக்காங்க அதுக்கு தாண்டா எனக்கு டவுட் வந்து கேட்டேன்
k ka ...ஒஒஒஒஒ
சூப்பர். இதை எப்படி கட்றதுன்னு ஒரு டெமோ கொடுங்க ப்ளீஸ்
Ok da...Nan summa veetla irukura threadla katunen da sound....inga jodhimalli poondu soluvanga da....sadaiyaram na poo (katundhu )குற்றால பிச்சி சொல்லுவோம் நாங்க...
ஆர்த்தி க்கா... சடையாரம் சூப்பர்.... இதற்கு ரிம்ஜின் னு ஒரு நூல் பயன்படுத்துனா... இன்னும் அருமையா... இருக்கும்
View attachment 11162
jaathipoo dearவாவ் அழகா இருக்கு கலர் பிச்சி ?
Ella oorlayum ithu jaathi thanda pichi veraஎங்க ஊர்ல ஜாதிமல்லி பூவுனுதாங்க சொல்லுவோம்
Bow maathiri pinnerukeengala roundaaa atha samangiii pooo vachu katti kondai pottu atha suthi vaippanga... Sadailayum vaikalaaamOk da...Nan summa veetla irukura threadla katunen da sound....inga jodhimalli poondu soluvanga da....sadaiyaram na poo (katundhu )
Apdinu meaning ah....??
Nega oor sidela poo kadai (shop) ippadi roundah different flowers and colours use pani Kati vitanga da (20rs)??Bow maathiri pinnerukeengala roundaaa atha samangiii pooo vachu katti kondai pottu atha suthi vaippanga... Sadailayum vaikalaaam