• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

17. இன்றளவும் புரியாத ஒன்று

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bala5796

மண்டலாதிபதி
Joined
Oct 20, 2019
Messages
283
Reaction score
742
Age
27
Location
Panruti,cuddalore
Screenshot_20200324-163132_1.jpg


நேர்த்தியான
உடைகள் மட்டுமல்ல
உறவுகளையும் தைத்துவிட
நேரச்செலவு மிகை...


வலிமை கொண்டு தைத்து விடவோ கோணல்கள் பல.
நாள்பட்ட இணைப்புக்கோ கந்தலாய் பயனற்று..

இன்றளவும் எனக்கு புரியாத ஒன்று
உறவுகளை காப்பாற்றிக்கொள்ள நேரம் செலவிட தெரியாதவர்கள்.
உறவுகளை உருவாக்கிக் கொள்ள மட்டும் எப்படி நேரங்கள் செலவிட விரும்புகின்றார்கள்...

[நேரச்செலவு ???

செலவு செய்த பணமோ திருப்பி வந்து விடும்
செலவு செய்த நேரத்தையோ எங்கு சென்று ஈட்டுவது.

என்ற கருத்து கொள்கிறார்களோ என்னவோ???]

வாசகர்கள் கருத்துகள் வரவேற்க படுகிறது☺☺☺:
 




Last edited:

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,805
Reaction score
35,512
Location
Vellore
திருப்ப இயலாத மிக அரிய பொருள் நேரம்.... ?????????கவிதை நல்லா தான் இருக்கு, உள்குத்து ஏதும் இருக்கோ?
 




Bala5796

மண்டலாதிபதி
Joined
Oct 20, 2019
Messages
283
Reaction score
742
Age
27
Location
Panruti,cuddalore
திருப்ப இயலாத மிக அரிய பொருள் நேரம்.... ?????????கவிதை நல்லா தான் இருக்கு, உள்குத்து ஏதும் இருக்கோ?
Yenna appathaah yenna paatthu ippudi kettuputtaaa???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top