• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

?_உனது தேடலில் என் சிந்தனை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bala5796

மண்டலாதிபதி
Joined
Oct 20, 2019
Messages
283
Reaction score
742
Age
27
Location
Panruti,cuddalore
images (2).jpeg
வானவில்லின் வர்ணங்களும்
தோற்று போகுமோ...
இவள் தேர்வு செய்கையில்...






அன்பே...
உன் தேர்வு...
எனக்கு மிக சோர்வு...

_இப்படிக்கு ஜவுளிக்கடை இல் இருந்து ஒருவன்
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
ஜவுளியில்
ரகம் பார்க்கும்
பெண்ணினை
கவரும் ரகசியம்
தெரியுமா
அவள் காண்பிக்கும்
எல்லாவற்றிற்க்கும்
கண்ணசைவில் சம்மதம்
சொல்லிட
சந்தோஷம் தான் வாழ்வினில்
 




Bala5796

மண்டலாதிபதி
Joined
Oct 20, 2019
Messages
283
Reaction score
742
Age
27
Location
Panruti,cuddalore
ஜவுளியில்
ரகம் பார்க்கும்
பெண்ணினை
கவரும் ரகசியம்
தெரியுமா
அவள் காண்பிக்கும்
எல்லாவற்றிற்க்கும்
கண்ணசைவில் சம்மதம்
சொல்லிட
சந்தோஷம் தான் வாழ்வினில்
Oru podavaiku thalai asacha paraava illaiyeee...
List uh perusa ponaa kazhuthu valikaatha???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top