Bala5796
மண்டலாதிபதி
நகைச்சுவைதான்...
எதிலும் இயல்பாக கடந்து செல்பவன் இன்று
உன் நினைவுகளோடு சிக்கிக்கொண்டதில்...
நகைச்சுவை தான் ...
உன்னை சாய்த்துக் கொள்ள அறிந்திடா மன பாரம்
இன்று
அறிந்திடும் பொழுது...
நகைச்சுவை தான்...
அன்று
என் முழு நம்பிக்கையாளன் என்றுரைக்க...
இன்று
என்ஆவணங்களை அழித்து விடு என்பதை கேட்டிடடையில்...
இமைக்கும் கால அளவிற்கு உன்னை வெறுக்கிறேன்...
ஏனோ அறியேன்...
அந்த இமை மூடும் இருளில் கூட
உன் நினைவுகள் பிறந்துவிடுகிறது...
என்னை நானே தேடும் நிலை உன்னாலே...
எதிலும் இயல்பாக கடந்து செல்பவன் இன்று
உன் நினைவுகளோடு சிக்கிக்கொண்டதில்...
நகைச்சுவை தான் ...
உன்னை சாய்த்துக் கொள்ள அறிந்திடா மன பாரம்
இன்று
அறிந்திடும் பொழுது...
நகைச்சுவை தான்...
அன்று
என் முழு நம்பிக்கையாளன் என்றுரைக்க...
இன்று
என்ஆவணங்களை அழித்து விடு என்பதை கேட்டிடடையில்...
இமைக்கும் கால அளவிற்கு உன்னை வெறுக்கிறேன்...
ஏனோ அறியேன்...
அந்த இமை மூடும் இருளில் கூட
உன் நினைவுகள் பிறந்துவிடுகிறது...
என்னை நானே தேடும் நிலை உன்னாலே...