• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha Bairavi 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அப்போ ஆனந்தனும்,பைரவியும் ஏற்கனவே meet பண்ணியிருக்காங்ளா ஸீனா....
அருமையான பதிவு Zeena...
அடுத்த பதிவை இன்றே
உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்...
முடிந்தால் கொடுங்கள் :)
 




Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
"அல்ட்ரா மாடர்ன் சிட்டயிலே பிறந்து வளரந்திட்டு எதுக்கு இந்த கிராமத்து பிரவேசம்னு நான் தெரிஞ்சுக்கலாமா"

எனக்கும் இந்த கேள்வி இருக்கிறது Zeena..:)
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
அடுத்த என்ன வரும் என்ற ஆர்வம் தந்தது. விறுவிறுப்பாகவும் இருந்தது.
( ஹீரோ,ஹீரோயின் பேசறத பார்த்தாலே நாங்க மயங்கிடுவோம்ல)
என் டேஸ்ட்டுக்கு ஏற்ற கதை zainab.
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஆனந்தா ???... செம எப்பி.. ஆனந்தனை தேடி தான் வந்திருக்காளா பையு???.. அடுத்த எப்பி சீக்கிரம் வரவும் ?.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top