• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha Bairavi 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
திருச்சிகாரங்களுக்கு எப்பவுமே ஊர்பாசம் ஜாஸ்திப்பா.... I Miss You #TRICHY.....
பசங்க மட்டும்தான் சைட் அடிக்கணும்னு இல்ல பைரவி நாமளும் அடிக்கலாம்.. தப்பில்லை???
பாருட நம்ம சங்கிய...?
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Hi friends,
நான்காம் அத்தியாயம் ரெடி. உங்கள் கமெண்ட்ஸூக்கு மிகவும் நன்றி! படித்துவிட்டு சொல்லுங்கள், உங்கள் கருத்துக்களை.?

https://drive.google.com/file/d/1fel3DdVgylLHEz-7JOZV8Q6tye20MeF4/view?usp=drivesdk
கிழிஞ்சுது கிருஷ்ணகிரி ??‍♀ஆத்தி??‍♀ டைரி போச்ச ??‍♀ அட பாவி மக்கா ஹம்? பைரவி.... nice ud Zainab sis ???????
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அது என்ன empty page ....

Anandhanukku therinthu vittatha... Bairavi vellai mudinjathu... intha Ananth enna react panna poran... very curious to know Machan...

FB ellam super ??
Ohh! Sorry pa. Empty page ஐ கவனிக்கலை!??
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பாருட நம்ம சங்கிய...?
SMSite la irunthu kittu sight adika koodathunnu epdi premi solrathu???? Sonna namma bhava, Ben, Nellai Mama etc etc etc ellarum night kanavula vanthu bhayamurutha maataanga!!!!!
 
vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் zainab
ஆனந்த பைரவி படித்தேன்பா புதுசா எழுதுற மாதிரியில்லை உங்க கருத்துக்கள் தான் வித்தியாசமான கோணத்தில் இருக்கும் பார்த்தால் நாவல் எழுதுவதிலும் உங்கள் தனித்தன்மை பளிச்சிடுகிறது அருமை zainab அழகான எழுத்து நடையில் ஒரு அழகான கதையை பக்குவமாக நகர்த்தி செல்லும் பாங்கு அருமை உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் பைரவியின் மனதை நீங்கள் சொல்லும் விதம் வித்தியாசமாக இருக்கு ஆனந்தன் பைரவியின் உள்ளார்ந்த அன்பை புரிந்து கொள்வானா இச்சூழ்நிலையை பைரவி எப்படி சமாளிக்க போகிறாள் அறிய காத்திருக்கிறோம் இப்புதிய முயற்சியில் நீங்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் தோழி நன்றி zainab
 
நன்றி தோழி!☺☺
உங்கள் வார்த்தைகள் என்னை மகிழ்ச்சிப் படுத்துகிறது, உற்சாகமூட்டுகிறது.??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top