• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha Bairavi 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் zainab
பதிவு சூப்பர்ப் பைரவி நிலையை சொல்லியிருந்தவிதம் அருமை மனக்கஷ்டத்தில் இருந்த பிள்ளைக்கு இந்த ஐஷு புள்ள வேற புளியை கரைச்சு ஊத்துது இவங்க அவளை கொடி வீட்டில் போய் பார்க்க பிளான் போடுறாங்க இந்த ஆனந்தன் வேற ஒரு வாரம் டைம் கேட்டுருக்கான் முடிவு காயா?பழமா ?பைரவி பற்றி அவன் மனநிலை என்ன ?அறிய காத்திருக்கிறோம் நன்றி zainab
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Very interesting epi...
யாருப்பா இந்த ஐஷூ!!! எதை எப்ப பேசுறதுன்னு தெரிய வேண்டாம்???
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
Hi friends!
அடுத்த பதிவு ரெடி. கமெண்ட் பண்ணிய அனைவருக்கும் நன்றி.
ஃபோனில் படிப்பவர்கள் கஷ்டமாக இருந்தால் சொல்லுங்கள், உங்கள் Inbox ல் போடுகிறேன்.
நன்றி!☺

https://drive.google.com/file/d/1BMB09h6YsgKYZQ7CHlNkxJ_AOa46P5BW/view?usp=drivesdk
அழகான பதிவு தோழி..... மனசுலதான் வந்தாச்சில்ல..... அப்பறம் என்னப்பா யோசனை?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Hi friends!
அடுத்த பதிவு ரெடி. கமெண்ட் பண்ணிய அனைவருக்கும் நன்றி.
ஃபோனில் படிப்பவர்கள் கஷ்டமாக இருந்தால் சொல்லுங்கள், உங்கள் Inbox ல் போடுகிறேன்.
நன்றி!☺

https://drive.google.com/file/d/1BMB09h6YsgKYZQ7CHlNkxJ_AOa46P5BW/view?usp=drivesdk[/QUOT
Beautiful very nice zainab sis?????? anandha mindu ku vandutala bairavi இனி தான் இருக்கு இவருக்கு??

பைரவி மனசு இப்போ இப்படி தான் பாடிகிட்டு இருக்கும்
So sad?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
சரோ!
நாளைய பதிவு தெளிவாக இருக்கும். இன்று ஒரு நாள் மட்டும் பொறுத்துக் கொள் கண்ணம்மா! @Maha
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
சரோ!
நாளைய பதிவு தெளிவாக இருக்கும். இன்று ஒரு நாள் மட்டும் பொறுத்துக் கொள் கண்ணம்மா! @Maha
No prob ji I can manage u don’t wry darling???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top