• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
உலக மகா அதிசயம்பா.... பானும்மா, காவ்யா எல்லாரும் தூங்கிட்டாங்களோ!!!
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
உலக மகா அதிசயம்பா.... பானும்மா, காவ்யா எல்லாரும் தூங்கிட்டாங்களோ!!!
??? சங்கீதா, நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
சூப்பர் zainab.. நிஜமாவே கண் முன்னாடி கல்யாணத்தைப் பார்க்கிற மாதிரி உணர வைச்சுட்டீங்க... ???
புடவை கடைக்கு ஆனந்த் வந்தாரா? ஏன் அதை சஸ்பென்ஸ் ல விட்டுட்டீங்க?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
சூப்பர் zainab.. நிஜமாவே கண் முன்னாடி கல்யாணத்தைப் பார்க்கிற மாதிரி உணர வைச்சுட்டீங்க... ???
புடவை கடைக்கு ஆனந்த் வந்தாரா? ஏன் அதை சஸ்பென்ஸ் ல விட்டுட்டீங்க?
ஒவ்வொரு ஸீனா காட்டினா உங்களுக்கு போர் அடிச்சிரும். அதனால்தான்.??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உலக மகா அதிசயம்பா.... பானும்மா, காவ்யா எல்லாரும் தூங்கிட்டாங்களோ!!!
??? சங்கீதா, நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
இல்லை, சங்கீதா டியர்
அகத்தியர் படத்தில் ஒரு சாங்
கேட்டுட்டு இருந்தேன் பா
இரண்டு நாட்களுக்கு ஒரு
அப்டேட்தான்-னு ஜைனப் டியர்
சொன்னதால் அவங்க இன்று
அப்டேட் போட்டதை நான்
கவனிக்கலை பா
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
இல்லை, சங்கீதா டியர்
அகத்தியர் படத்தில் ஒரு சாங்
கேட்டுட்டு இருந்தேன் பா
இரண்டு நாட்களுக்கு ஒரு
அப்டேட்தான்-னு ஜைனப் டியர்
சொன்னதால் அவங்க இன்று
அப்டேட் போட்டதை நான்
கவனிக்கலை பா
Zainab daily ud கொடுத்துடறாங்க பானும்மா
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹாய் ஸீனா,
ஒவ்வொரு வரிகளும் கவிதை...
அப்படியே பக்கத்தில் இருந்து பார்த்த உணர்வை கொடுக்குது உங்கள் வர்ணனை...
நீங்க பெரிய கலாரசிகராய் இருப்பீர்கள் என எண்ணத் தோன்றுகிறது தோழி உங்களின் வர்ணனையைக் காணும் போது..
அழகான காதல் ஓவியம் திருமணம் வரை வந்தாயிற்று..
அடுத்தது என்ன? ஆவலுடன் காத்திருக்கிறேன்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top