நன்றி தேவி!??Superb epi .pannaiyarin kaadhal miga alagu rasanaiyana epi sis???
நன்றி தோழி!??ஹாய் zainab
அழகான பதிவுப்பா ரொம்ப ரசித்து எழுதியிருந்தீர்கள் அந்த ரசனை மாறாமல் எங்களையும் ரசிக்க வைத்தீர்கள் உண்மையில் நிச்சய நிகழ்வுகளை கண் முன்காட்டியிருந்தீர்கள் அருமை நன்றி zainab
கூடிய சீக்கிரம் வந்து விடும்!??Super ud Anandhabairavi ooda Marriage kaga waitinggggg
?ஹீம் ரொம்பா தான் அழகி என்னடா தமிழை தகராறு பண்ணிட்டு இருந்தாவ இப்போ கவிதை போல் ஏதோ கீருக்கி முயற்ச்சி பண்னிருக்களேனு ஏதோ நல்ல வார்த்தை கூட சொல்லவேனா தாயி ???அட்லிஸ்ட் கிண்டல் பண்ணமா இருந்து இருக்கலாம் போங்க அழகி?நான் இனிமே கவிதையே போட மாட்டேன் ஹூம்?க்கும்? உங்க கண்ணுக்கு மட்டும் எப்பிடி தான் ழி லி லு ல?? எல்லாம் தெரியுமோ தெரியால தெய்வமே ??????நான் கமண்ட் பண்ண நேரத்தை கொஞ்சம் கவனிக்கவும் பாதி விழி மூடி பாதி விழி திறந்து கஷ்டப்படு எழுதியது கண்ணு?its ok ji?Yakaav neenga ezhuthunga .....
Tanglish ikku time bomb vachittu...
Tamil la kavithai ezhuthuvathu evalavu periya challenging task theriyuma...
You are amazing!
Don’t give up !
உங்கள் சேவை
இத்தளதிற்க்கு தேவை !???????????
ஆனந்தனுக்கு discipline வேண்டாம் ??இன்றைக்கு discipline ஐ maintain பண்ணுகிறேன் அனு!??