• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
இது என்னது புது குழப்பம்???? அம்மாடி பைரவி இதுக்கும் உனக்கும் சம்பந்தமில்லை .. நீ மறுபடியும் ஏடாகூடமா எதுவும் முடிவு எடுக்காதம்மா..
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
மோட்டர் வேல சீரான வேகத்தில போய்கிட்டே இருக்கும் போது சடன் பிரேக் போட்ட மாதிரி இந்த ஆர்த்தியின் தற்கொலை முயற்ச்சி....

எப்போதும் இன்பம் மட்டுமே வாழ்க்கை இல்லையே... பைரவி இந்த இக்கட்டான தருணத்தை எப்படி கையாளுகிறாள் என்பது தான் சவால்....

இப்பொழுது ஆனந்தின் பைரவியாக சிந்தித்து செயல்பட்டால் உத்தமம் ......

அடுத்த பதிவுக்காக மிக மிக ஆவல் மச்சான்....
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
@Premalatha கனவு தேவதையை பார்க்க போகிறேன்
எப்போ அவார்ட் பாங்சான்... you are so lucky??? enjoy ...
மறக்காமல் போட்டோ எடுங்க அப்புறம் எங்களுக்கு காட்டுங்கள்
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
எப்போ அவார்ட் பாங்சான்... you are so lucky??? enjoy ...
மறக்காமல் போட்டோ எடுங்க அப்புறம் எங்களுக்கு காட்டுங்கள்
Ama ka.. yeppo function nae teriyala.. September comes..
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
எப்போ அவார்ட் பாங்சான்... you are so lucky??? enjoy ...
மறக்காமல் போட்டோ எடுங்க அப்புறம் எங்களுக்கு காட்டுங்கள்
கனவை நிறைவேற்றி கொண்டேன் பிரேமா நீ சொன்ன அப்பாய்ட்மெண்ட் கேட்டிருக்கிறேன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top