• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அமெரிக்காவை சுத்திப் பாத்தாளாம் பானுமதி!?????
பார்த்தீங்களா?
இந்த ஆர்த்தி என்கிட்டே
சொல்லவேயில்லையே,
ஜைனப் டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@banumathi jayaraman
விட்டா ஆர்த்தியை குடும்பத்தோட நாடு கடத்துவீங்க போல இருக்கே பானுமதி!??
பின்னே, இவளாலே இவள்
செய்த வேலையால்தானே
எங்க பைரவி நிலைகுலைந்து
கிடக்கிறாள், ஜைனப் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@banumathi jayaraman
விட்டா ஆர்த்தியை குடும்பத்தோட நாடு கடத்துவீங்க போல இருக்கே பானுமதி!??
எங்கே திருப்பியும், ஆனந்தனை
அம்போ=ன்னு வுட்டுட்டுப்
போயிடுவாளோ=ன்னு
பாக்கு பாக்கு=ன்னு, சே, சே
பக்கு பக்கு=ன்னே இருக்கு,
ஜைனப் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@banumathi jayaraman
விட்டா ஆர்த்தியை குடும்பத்தோட நாடு கடத்துவீங்க போல இருக்கே பானுமதி!??
ம்க்கும்....... அவளை
உருவாக்கின உங்களுக்கு
இப்படி, அவளை ஆட வைச்ச
உங்களுக்கு தெரியாதாக்கும்?
நானு சொல்லோணுமாக்கும்,
ஜைனப் டியர்?
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
ஆமாம், ஆனந்துக்கும்
பைரவிக்கும் கல்யாணமாகி
ஒரு மாதம் வரைக்கும்
இந்த ஆர்த்தி என்ன
பண்ணிட்டிருந்தாளாம்ப்பா?
அவளத்தான் அரவிந்தன் வெளிநாட்டுக்கு பேக் பண்ணிட்டானே
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@banumathi jayaraman
கலக்குறீங்க!??
தேங்க் யூ, ஏதோ உங்களை
மாதிரி, இம்புட்டு அளகா
கதையெல்லாம் எழுதத்
தெரியாட்டியும், ரவையூண்டு
ரசிக்கோத் தெரியுமுங்கோ,
ஜைனப் டியர்
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
இல்லை, புத்தருக்கு அடுத்த
வாரிசு நான்தான்-னு
தியாக சீலியாக புருஷனை
விட்டுட்டு, சந்திரன் லீவ்
முடிஞ்சு போகும்பொழுது
பழையபடி லண்டனுக்கு
பெற்றோருடன் இவளும்
பிளைட் ஏறிடுவாளா,
ஜைனப் டியர்?
இல்லை, புத்தருக்கு அடுத்த
வாரிசு நான்தான்-னு
தியாக சீலியாக புருஷனை
விட்டுட்டு, சந்திரன் லீவ்
முடிஞ்சு போகும்பொழுது
பழையபடி லண்டனுக்கு
பெற்றோருடன் இவளும்
பிளைட் ஏறிடுவாளா,
ஜைனப் டியர்?
பானுமா ..பானுமா... பொருமை ஏன் இவ்வளவு டென்சன்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அவளத்தான் அரவிந்தன் வெளிநாட்டுக்கு பேக் பண்ணிட்டானே
போனவ அப்படியேப் போக
வேண்டியதுதானே?
எதுக்கு திரும்பி வந்து
மத்தவங்க உயிரை வாங்குறா,
கார்த்திகா டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top