• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha Bhairavi 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அப்படியா மதனி!
@Premalatha அப்போ மாம்பழ மஞ்சளிலும் ஒன்று தேடி வைத்துக் கொள் Premi! கூடிய சீக்கிரமே தேவைப்படும்!??
பார்றா...
வாயில் இருந்து மெதுவாக அடுத்த க்ளூ வெளியே வருது;)
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அப்படியா மதனி!
@Premalatha அப்போ மாம்பழ மஞ்சளிலும் ஒன்று தேடி வைத்துக் கொள் Premi! கூடிய சீக்கிரமே தேவைப்படும்!??
Kalyana pudavaiya...
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் zainab
பதிவு அருமை எனக்கு ஆனந்தனை விட பைரவியை தான் எனக்கு புடிச்சிருக்கு பெண்கள் என்ன தான் ஒரு ஆணை விரும்பினாலும் அவ்வளவு சீக்கிரம் சொல்ல மாட்டார்கள் உண்மையில் பைரவி மாதிரி ஒரு பெண் ஆனந்தன் வாழ்வில் வந்தால் அது அவன் செய்த புண்ணியத்தின் பலன் தான் நம்மை விரும்புபவர்கள் நம் வாழ்வில் வந்தால் வேறு ஒன்றும் தேவையில்லை அதை உணர்ந்து வந்தால் தான் இருவரின் வாழ்வும் நல்லாயிருக்கும் அவன் அவளை நேசிக்கவிட்டாலும் பரவாயில்லை அவள் உணர்வுக்கு முதலில் மதிப்பு தரவேண்டும் மத்ததெல்லாம் தானாகவே வந்து விடும் நன்றி zainab நல்ல பதிவு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top