• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Hi friends,
ஆனந்தனும், பைரவியும் உங்களிடம் பிரியாவிடைக்காக வருகிறார்கள் ??
எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த சஷிக்கும் @smteam , உதவிகள் புரிந்த தென்றலுக்கும் @Thendral என் நன்றிகள்!
என்னை எனக்கு இனங்காட்டிய மணிக்கு நன்றி. @Manikodi
என்னை ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு நன்றிகள்.
எனக்கு கமெண்ட் பண்ணிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

https://www.smtamilnovels.com/aanandha-bhairavi-26/
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஆனந்தனுக்குள் பைரவி தொலைய, பைரவிக்குள் ஆனந்தன் தொலைய, நாங்கள் ஆனந்த பைரவிக்குள் தொலைந்து போனோம் Zainab...
அதிகாலை மழை போல, மார்கழி மாத பனி போல, தெளிந்த நீரோடையைப் போல, எங்கள் மனதை வருடி சென்றது ஆனந்த் பைரவியின் காதல்... ஆனந்த பைரவி ராகமாய்...
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
இதைப் போல் மனதை வருடும் காதல் கதை இன்னும் நிறைய நிறைய உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் Zainab sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top