• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi prefinal

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Indha story la everyone are practical. I like it azhagi.
Aravind advice aa kaadhu kuduthu kekara Aarthi. Adha nalla vidhamaa purinjikavum seiyyara. Super
Ippo aaga Periya பேக்கு bairavi dhaan. Ennatha seiyya poraalo
பேக்குதான்
அதுவும் புத்திக்கு கருப்புத்துணி
கட்டின பேக்குப்பா,
நித்யூ டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Prefinal...?
Sellathu... sellathu... kottailam alichuttu mothalla irundhu podunga... nangalum mothalla irundhu padikkurom...
ஆமாம்ப்பா, ஜைனப் டியர்
செல்லாது, செல்லாது
திருப்பியும் மொதயிருந்து
கோடு போட்டு ஆரம்பிங்க,
ஜைனப் டியர்
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
அழகி... அதுக்குள்ள கதையை முடிக்கறீங்க...? நேர்த்தியான நடை...
தெளிவான கதை சொல்லி.... நீங்க...
முதல் கதைங்கிற உணர்வே வரல....
தேர்ந்த எழுத்தாளரை போல (உண்மை!), நல்ல வளமையான வார்த்தைகள்... நேர்மறையான, தொய்வில்லாத பதிவுகள்..... அருமை.....

உங்கள் எழுத்து பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துகள்.....
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அழகி... அதுக்குள்ள கதையை முடிக்கறீங்க...? நேர்த்தியான நடை...
தெளிவான கதை சொல்லி.... நீங்க...
முதல் கதைங்கிற உணர்வே வரல....
தேர்ந்த எழுத்தாளரை போல (உண்மை!), நல்ல வளமையான வார்த்தைகள்... நேர்மறையான, தொய்வில்லாத பதிவுகள்..... அருமை.....

உங்கள் எழுத்து பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துகள்.....
நன்றி லக்ஷ்மி!??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அடுத்த பதிவு ரெடி நண்பர்களே!??
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
Arthi panna velaiyila bairavikku anadhakku sangadam,anadhku accident ellam senthu bairaviku kulappan.so muthala avalukku counseling kodukkanum...........
ippa vachum arthikku thelinjithu.........
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top