• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Aathiye anthamai - 40

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Hi friends,
முந்தைய பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இதுவரை ஆதியின் காதலை தேடலை துணிச்சலை பார்த்திருப்பார்கள். இனி ஆதியின் மற்றொரு பக்கத்தை பார்க்க போகிறீர்கள். ராஜதந்திரம்.

Aathi - 40
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Emotional epi Monisha.. ஈஸ்வரனோட பாசம் சொல்ல வார்த்தையே இல்லை.. பரவாயில்லை சரவணன் அவன் மாமாவோட வாயாலேயே உண்மையை சொல்ல வச்சிட்டான்... அதை அப்படியே இப்போ ஆதிகிட்டயும் செல்லம்மாட்டயும் சொல்லிட்டான்னா நல்ல இருக்கும்.
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வந்துட்டாய்யா செல்லம்மா
மீண்டும் ஆதித்தபுரத்துக்கு
வந்துட்டாய்யா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எவன் சொன்னது, காளை
மாடுகள் வெறும் ஐந்தறிவு
பிராணிகள்-ன்னு?
இங்கே வந்து பாருங்கப்பா
இத்தனை வருஷம் கழிச்சு
வந்த செல்வி @ செல்லம்மாவை
அடையாளம் கண்டுக்கிட்டு
பாசத்தைப் பொழியும் எங்கள்
ஈஸ்வரன் செல்லத்தை வந்து
எல்லோரும் பாருங்கப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எவன் சொன்னது, எங்கள்
ஈஸ்வரன், அடங்காத முரட்டு
காளை-யின்னு?
செல்வி @ செல்லம்மாவிடம்
அவன் மண்டியிட்டு கொம்புகளை
அசைத்து ஈஸ்வரன் பாசத்தை
கொட்டுவதை இங்கு வந்து
கொஞ்சம் பாருங்கப்பா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆதியின் ராஜதந்திரம்
ரொம்பவே சூப்பர்ப்,
மோனிஷா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அவங்கப்பாரு சிவசங்கரனுக்கு
அநியாயம் செஞ்ச வேல்முருகன்
பெரியப்பனோட பூளவாக்கத்தை
எடுத்துச் சொல்லி சரவணனை
நல்லவனாக மாத்திட்டாள்,
ஆதிபரமேஸ்வரி
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடப்பாவி, வேல்முருகன்?
சொத்து, பணம், பதவிக்காக
கூடப் பிறந்தவன் -ங்கிற
பாசம் ரவையூண்டு கூட
இல்லாமல் தம்பி சிவசங்கரனை
நெருப்பில் மாட்டி விட்டு
சாவடிச்சுட்டானே,
இந்த வேல்முருகன்
படுபாவி?
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top