• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Aathiye anthamai - 44(prefinal)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
ஆஹா இந்த விஷ்வா பயல என்னமோன்னு நெனச்சா ஆதிகிட்டயே கெத்து காட்றான்பா....... ஆனாலும் இந்த அவசர புத்தி போவ மாட்டிங்குது....

ஆதிபரமேஷ்வரி பிரமிக்க வைக்கிறாள்..
 




MeenaTeacher

மண்டலாதிபதி
Joined
May 17, 2018
Messages
354
Reaction score
909
Location
Chennai
Very nice and interesting explanation about our ancient heritage and how we don't care to guard them..
Vishwa....short temper buy sweet guy:)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா...ஹா... ஹா........
ஆனாலும் நீ ரொம்பவும்
ஓவராத்தான் பண்ணுறே,
விஷ்வா சார்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏதோ இன்னும் இரண்டு
நாட்களில் உனக்கும், ஆதிக்கும்
கல்யாணம்-ங்கிறதாலே
ஆதிபரமேஸ்வரி, உன்னை
சும்மா விடுறாள், விஷ்வா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வசந்தாவுக்கும் குழந்தை
வரப் போகிறது
இதுவும் ஆதியின் முயற்சியா,
மோனிஷா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சொத்து, பணம், காசு, துட்டு
மணி-ன்னு அடிச்சுக்கிட்டு
பாவத்தை மட்டுமே சேர்த்த
கனகவள்ளிக்கு, அவளோட
மகள் தாயானதைப் பார்க்கக்
கொடுத்து வைக்கலை,
மோனிஷா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top