• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Aathiye anthamai - 45 (climax)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் மக்களே,

ஒரு முழுமையான திருப்திகரமான முடிவை யாம் அளித்தோமா என்று தெரியவில்லை. இதை கதையாகவே ஆரம்பித்தேன். ஆனால் இந்த கதையை எழுத எழுத நானே ஆதித்தபுரத்தில் வாழ்ந்ததாகவே உணர்ந்தேன். நான் நகர வாழ்கையே வாழ்ந்தவள். கிராமத்து வாழ்கையில் ஏதேனும் பிழை செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்.

இந்த கதையின் முக்கிய கருவே பரமுவின் மரணம். அப்படி ஒரு மரணம் இரண்டு சந்ததிகளுக்கு முன் உண்மையிலேயே நிகழ்ந்தது. அதனால் வரும் சந்ததிகள் பாதிக்கபட்டதாக நான் கேள்விப்பட்ட விஷயமே இந்த கதையின் தூண்டுதல்.

இந்த கதையின் தொடர்ச்சி முதல் முடிவு வரை என்னோடு பயணித்த வாசக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Enjoy reading, here comes the final epi

Vishwaathi - 45???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹே, சரவணன் சிவசங்கரி
கல்யாணம் எப்போ ன்னு
நான் கேட்கணும்னு
நினைச்சேன்
நீங்களே இந்த அப்டேட்-ல சொல்லிட்டீங்கப்பா,
மோனிஷா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வாவ், வசந்தாவின் குழந்தைக்கு
சித்தப்பா சிவசங்கரன் பெயரா?
சூப்பர்ப், மோனிஷா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
குடும்பத்தின் முதல் பேரனுக்கு
உங்கூட்டுக்கார் சிவசங்கரன்
பேரை வைச்சதாலே, நீங்கோ
ஆதித்தபுரத்தை விட்டு
நகரலையா, செல்லம்மா மேடம்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எனக்கு ரொம்பவும் பிடித்த
நாவல்களில் இந்த "ஆதியே
அந்தமாய்" நாவலும் ஒன்று,
மோனிஷா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top