General Audience Again absconding

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
டைட்டிலை நானே எனக்கு சொல்லிட்டேன். வேற யாரும் வந்துற கூடாது பாருங்க அதான் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. 🤗🤗

கதை ஒரு நாலு இல்ல ஐந்து அத்தியாயம் தான் இருக்கும் பிரின்ட்ஸ். படிச்சிட்டே வரவங்களுக்கு புரியும். அதான் ஒரு 20 days பிரேக் எடுக்க போறேன்.

அப்புறம் வந்து முடிச்சிட்டு தான் மறுவேலை. அதுவரை இந்த பச்ச மண்ணை மனிச்சு.. 🙄🙄😥😥

கடைசி மற்றும் முக்கிய கோரிக்கை கதையை மறந்துராதீங்க.. இப்படிக்கா திரும்பி அப்படிக்கா பாக்குறதுக்குள்ள நாள் ஓடிரும் பிரின்ட்ஸ்.. 😛😛😛

( அது எப்படி மறக்கமுடியும் முடிச்ச விதம் அப்படி ஆச்சே என்று கொலைவெறி கிளம்புதா.. எப்படியோ மறக்காம இருந்தா சரிதான்.. 😝😝😝 )

இப்படிக்கு

absconding author :ROFLMAO:
 

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#5
நம்ம நாமே கலாய்ச்சிட்டு வேறு யாரும் அதை செய்யவிடாம தடுக்கற யுக்தி அருமை. அறிவுடா காவ்யா
அதையும் நீங்க கண்டுபிடிச்சிட்டீங்க பாருங்க நீங்க அறிவு அண்ட் அருமை சித்ராமா.. 😘😘😘
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#7
இதென்ன கூத்து காவ்யா... 🤪🤪அங்கே கிட்நாப் பண்ணவங்கள பார்த்தா பாவமா தெரியலையா உனக்கு?😝😆 சரி அதை விடு அரசன் எப்படி இருப்பான்?🤭😏 சும்மா இருந்தவனை உசுப்பி விட்டுட்டு இப்போ அவள அந்த பக்கம் அனுப்பி வச்சு இப்போ நீ போறது எந்த ஊர் நியாயம் சொல்லுங்க author ji 😃😂 ஆனாலும் படிக்கிற பிள்ள leave kekkum போது மறுக்க முடியல 😊😊... போய்ட்டு சீக்கிரம் வாங்க..😝😆
 

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#10
இதென்ன கூத்து காவ்யா... 🤪🤪அங்கே கிட்நாப் பண்ணவங்கள பார்த்தா பாவமா தெரியலையா உனக்கு?😝😆 சரி அதை விடு அரசன் எப்படி இருப்பான்?🤭😏 சும்மா இருந்தவனை உசுப்பி விட்டுட்டு இப்போ அவள அந்த பக்கம் அனுப்பி வச்சு இப்போ நீ போறது எந்த ஊர் நியாயம் சொல்லுங்க author ji 😃😂 ஆனாலும் படிக்கிற பிள்ள leave kekkum போது மறுக்க முடியல 😊😊... போய்ட்டு சீக்கிரம் வாங்க..😝😆
Athe athe.. entha nerathula avangala vachi senjeno enaku moochu mutta padikka iruku.. 😥😥 varen kaa atha mudichittu
 

Advertisements

Latest updates

Top