• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Again absconding

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
டைட்டிலை நானே எனக்கு சொல்லிட்டேன். வேற யாரும் வந்துற கூடாது பாருங்க அதான் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. ??

கதை ஒரு நாலு இல்ல ஐந்து அத்தியாயம் தான் இருக்கும் பிரின்ட்ஸ். படிச்சிட்டே வரவங்களுக்கு புரியும். அதான் ஒரு 20 days பிரேக் எடுக்க போறேன்.

அப்புறம் வந்து முடிச்சிட்டு தான் மறுவேலை. அதுவரை இந்த பச்ச மண்ணை மனிச்சு.. ????

கடைசி மற்றும் முக்கிய கோரிக்கை கதையை மறந்துராதீங்க.. இப்படிக்கா திரும்பி அப்படிக்கா பாக்குறதுக்குள்ள நாள் ஓடிரும் பிரின்ட்ஸ்.. ???

( அது எப்படி மறக்கமுடியும் முடிச்ச விதம் அப்படி ஆச்சே என்று கொலைவெறி கிளம்புதா.. எப்படியோ மறக்காம இருந்தா சரிதான்.. ??? )

இப்படிக்கு

absconding author :ROFLMAO:
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நம்ம நாமே கலாய்ச்சிட்டு வேறு யாரும் அதை செய்யவிடாம தடுக்கற யுக்தி அருமை. அறிவுடா காவ்யா
அதையும் நீங்க கண்டுபிடிச்சிட்டீங்க பாருங்க நீங்க அறிவு அண்ட் அருமை சித்ராமா.. ???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
இதென்ன கூத்து காவ்யா... ??அங்கே கிட்நாப் பண்ணவங்கள பார்த்தா பாவமா தெரியலையா உனக்கு??? சரி அதை விடு அரசன் எப்படி இருப்பான்??? சும்மா இருந்தவனை உசுப்பி விட்டுட்டு இப்போ அவள அந்த பக்கம் அனுப்பி வச்சு இப்போ நீ போறது எந்த ஊர் நியாயம் சொல்லுங்க author ji ?? ஆனாலும் படிக்கிற பிள்ள leave kekkum போது மறுக்க முடியல ??... போய்ட்டு சீக்கிரம் வாங்க..??
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
இதென்ன கூத்து காவ்யா... ??அங்கே கிட்நாப் பண்ணவங்கள பார்த்தா பாவமா தெரியலையா உனக்கு??? சரி அதை விடு அரசன் எப்படி இருப்பான்??? சும்மா இருந்தவனை உசுப்பி விட்டுட்டு இப்போ அவள அந்த பக்கம் அனுப்பி வச்சு இப்போ நீ போறது எந்த ஊர் நியாயம் சொல்லுங்க author ji ?? ஆனாலும் படிக்கிற பிள்ள leave kekkum போது மறுக்க முடியல ??... போய்ட்டு சீக்கிரம் வாங்க..??
Athe athe.. entha nerathula avangala vachi senjeno enaku moochu mutta padikka iruku.. ?? varen kaa atha mudichittu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top