• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Atrai Thingal 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
:love::love:(y)
ஹீரோக்கு பெயர் ரா ?நீங்களே சூப்பரா தான் வைப்பிங்க ? ம்....?
இப்போ ஹீரோ யாருன்னு எப்பிடி இருப்பாருன்னு confusion வேற வந்துருச்சுசே செல்லம்...
ஹா ? நாங்க சாய் தான் ஹீரோன்னு நினைச்சோம் அவரு இல்லயா இப்போ ?


இப்போ மகிழினி சாய்யை நினைச்சு ஜொல்லிங் o_O
அப்போ ஹீரோ யாருக்கு சத்யாவுக்காக ?ஆஆஆ... ரொம்ப குழம்புதே சரி வரும் போது தெரிஞ்சுக்குவோம் ?

ஓகே எனக்கு தெரிஞ்ச பேரும் சொல்லி வைக்குறேன்..

பேரு... ஹீரோ abroad return என்றால்

சுஹாஸ் சக்கரவர்த்தி

சர்வேஷ் சித்தார்த்தன்

நம்ப ஊரு ஹீரோ கருத்த ஸ்மார்ட் உருண்ட திரண்ட ஆணழகன் என்றால்

பிரியன் லிங்கா ( @smteam உங்களை நெனைச்சி வந்த பேரு பிரியங்கா ஜி

ஈசன் நம்பி

லிங்கா சிவனேஸ்வர்

சிம்ஹா கார்த்திகேயன்

ஏதோ எனக்கு தோணிய பெயர்கள் பிடிச்ச வெச்சிக்கோ ஜி..... ????
??.பிரியன் லிங்கா... superdear.
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அன்பே ... என்ற ஆளு சந்தோஷ் பேரை வைக்குமாறு காதலுடன் விண்ணப்பம் வைக்கிறேனுங்க???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
??? எங்கிருந்து பிடிக்கிறீங்க சகி, இப்படி பட்ட பெயர்கள் எல்லாம் ??? செம்ம????
ஹீஹீ எல்லாம் நாங்க கதை ஏழுத நினைச்ச அப்போ என் ஹீரோவுக்கு தோணிய பெயர்கள் டார்லிங் ??
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
சாய் மகிழ் மீட் பண்ண போற நிமிஷத்துக்காக வெயிடிங்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top