• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Atrai thingal

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
வாங்க வாங்க அற்றைத்திங்களுடன்..
அற்றைத்திங்கள் சாக்லெட் பக்கங்களின் டைரியை படித்து உருகிய‌பின் ,இதோ மீண்டும் உருக இந்த அற்றைத் திங்கள்..அற்றைத்திங்களென நினைவடுக்குகளில் இக்கதை சிறப்புற முதலில் என் வாழ்த்துகள் அக்கா??

நல்லதொரு தொடக்கம்.. லண்டன் முதல் கரூரின் கிராமம் வரை பயணிக்க போகிறோம் போல.. கல்லாங்காய் விளையாட பாடல் அருமையோ அருமை..

சாய்பிரகாஷ் ரிலையன்ஸ் மூலம் நம் நலனை ரிலே பண்ணலாம் என்று தந்து சென்றாயே.. சப்ஸ்க்ரைபரை ரீச் பண்ண சென்னையை நோக்கி பறக்கிறாயா????..

சிக்கென இடை, ஒடிசல் தேகம், ஹவர் க்ளாக் வடிவம் என்ற ஸ்டிராயோடைப் நாயகிகள் மத்தியில் உன்னைப்போல் ஒருவள்‌‌ என மகிழினி மகிழ்ச்சி தருகிறாள்...மகிழின் வரண்ட வாழ்வில் வான்மழையாய் அமையுமா இந்த ரீயூனியன்..

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையென சத்யா.. அவள் வடிவழகி என்றால் இவள் தைரியலஷ்மி..பாய் பிரண்ட்ஸ் வச்சிருக்கவயெல்லாம் கெட்டவயில்ல எங்க நிறுத்த தெரியாம ஏமாறுபவள் நான் அல்ல என்றும்,
'நோ சொல்ல கத்துக்கணும், நோ சொல்லவேண்டிய இடத்தில் அடுத்தவரை மகிழ்விக்க எஸ் சொல்லி மாட்டிக்ககூடாது' அருமையான வரிகள்..

சிலுக்கின் சிந்தனையின் செல்வன்,
ரீசார்ஜால் ரிப்ளையை தொலைத்தவன்
வருகிறான் அவளைத் தேடி...
முதலில் மெயில் வழியே...
அற்றைதிங்கள் அந்நிலவில் அவன் தொலைத்த மகிழ்ச்சி கைவருமா ரீயூனியன் மூலமாக.. வேகம் வந்து அழைத்து செல்லுங்கள் அற்றைத்திங்களுக்கு??
 




Mathibalasri

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
218
Reaction score
548
Location
Chennai
எல்லோரும் விழி மேல் விழி வைத்து காத்திருந்தோம்.....ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நாள் வந்து விட்டது......

அருமையான தொடக்கம்..
மகிழ் சத்யா நட்பு மிகவும் நெகிழ வைத்தது....

ஒரு doubt sashi ji.. reliance mobile 2004 க்கு மேல் தான் வந்து இருக்கும்னு நினைக்கிறேன் .. நான் எல்லாம் அந்த செங்கல் nokia mobile கைல வாங்குனதே 2005 ல தான் அதுவும் college முடிச்சு போட்டு எல்லோரையும் போல chennai நோக்கி வந்தேன் பிழைப்பு தேடி அப்போ வாங்கி கொடுத்தாங்க.
அதுல only incoming & outgoing calls அப்புறம் அந்த பாம்பு game மட்டும் தான் இருக்கும் விளையாட ...

இப்போ நான் என்ன சொல்ல வரேன்னா நம்ம மகிழ் க்கு 27 , அவுங்க 2 பேரும் சேர்ந்தது மகிழோட10 years ல, அப்போ நம்ம ஜோடி பிரிந்தது எப்போதுனு ஒரே conpusssionaaaaaa (confusion) இருக்கு ..

பாத்தீங்களா இந்த மாதிரி நாங்க எந்த விதமான குழப்பங்களுக்கு ஆளாகி மண்ட சூடாகமல் இருக்க நீங்கள் உடனடியாக அடுத்த UD குடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி விடை பெற்று கொள்கிறேன்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top