காரசாரமான எபி......
இஷியோட மீட்டிங்க....ரிசார்ட்க்கு பதிலா வீட்ல வச்சது.... Intelligent move....
Confidential க்காக....திங்க்..பண்ணான..இல்ல
விஷயம் தெரிஞ்சா..வீராவோட..
விஸ்வரூபத்தை பாத்துவிடுவோம் ன்ற பயத்துல பம்புறான்னா....னு..
தெரியலையே...!!!!!
ஈஷிக்கிட்டே இருக்குறாதல..இஷிதான்னு..
பேர்..வந்ததோ....!!!????
வீராக்கிட்ட..Comprise..Ah... Agreement..Ah..Dealing..Ah..
என்றெல்லாம்..ஆஸ்க்டு..
பண்ணும்போது..
ச்ச...வாட்..எ..குடும்ப.. குத்து.. விளக்கு..என்று ..வியக்க வைக்குது....?????
..சாரதி GEM ஓட...டார்லிங்..அழைப்பு....செம காண்டாகுது.....?????
டேய்..டால்டா.டப்பா (வேற யார்ர நா இம்பூட்டு பாசமா கால் பண்ண போறேன்..எல்லாம் ஷாஷாத்து சாரதியதான்)...நீ..
கூப்பிட்டது மட்டும்..எங்கள் தலைவிக்கு
தெரிஞ்சது...கண்டிப்பா..நீ ..டங்கு
டமாளூ..டுங்கு..டுமிலு....
ஆல்ரெடி பத்தி எரியுது..இதுல..
போற...போக்குல..
.எண்ணயவேற..ஊத்திட்டு..
போறா....இனி..ஜெகஜ்ஜோதியா
எரியப்போகுதோ...???????
Why this kolaveri..Authorey????