• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla- 40

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
யார் சொன்னது வாள்,துப்பாக்கி, வெடிபொருள்கள், இவை மோசமான ஆயுதங்கள் என்று.??????
வீராவின் மூன்று அங்குல ஆயுதம் யாருக்கும் அஞ்சாத ஆறடி ஆண்மகனை வேறோடு சாய்த்துவிட்டதை யார் அறிவர்??????

சாரதியின் சாரதியே(சரிபாதியே) அவன் மனதின் புரையோடிய காயங்களுக்கு இந்த அறுவை சிகிச்சை அவசியமே......ஆனால் அதற்கான ஆறுதலையும் தர தயங்காதே...

சாரதியின் வீராவாய் இல்லாமல்
(மகாபாரத ) சாரதியாய் உன் பார்த்தனை தோள்தாங்கு...

சூப்பர் மோனி, சாரதியின் மாற்றம் கொண்டுவந்த விதம் அருமை.....
சூப்பர் கார்த்திகா...(y)(y)(y)
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளால் பாப்பாவுக்கு இனி
எந்தக் கஷ்டமோ, துன்பமோ
வராது, மோனிஷா டியர்
குழந்தைக்கு குடிக்கும் நீரை
மட்டும் எப்பொழுதும் காய்ச்சி
ஆற வைத்து, இப்போலிருந்தே
இளஞ்சூட்டில் வெந்நீர் குடிக்கப்
பழக்கி விட்டுடுங்கப்பா
(பி.கு. சின்னக் குழந்தையாக
இருப்பதால் வெறும் வெந்நீர்
இல்லாமல் சுக்கு or மிளகு
தட்டிப்போட்டு or துளசி or
சீரகம் இந்த நான்கில்
ஏதாவது ஒன்றை மாற்றி
மாற்றிப் போட்டு குழந்தைக்கு
குடிநீர் கொடுத்தால் சளி,
காய்ச்சல்-லாம் அவ்வளவு
சீக்கிரம் பாப்பாவை
அண்டாது, மோனிஷா டியர்
பையனுக்கும் கொடுக்கலாம்
நோய் எதிர்ப்பு சக்தி,
தானாவே உடம்பில்
சேரும்ப்பா)
Thank u so much banuma... papa inaiku normal ayita
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
பாவம்சாரதி அவன் அன்புக்காக எவ்வளவு ஏங்கியிருந்தால் வீராவின் இந்த வார்த்தைக்கு கோபம் கொள்ளாமல் அவளை அணைப்பான். மிக அருமை மோனி
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஹி... ஹி... ஹி.......
ஆத்தர் மேடம் தெலுங்குல
செப்பினாங்கோ
அதான் நானும் வேற
மொழிக்கு தாவிட்டேன்,
பிரேமலதா டியர்
Ha ha ha ??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
யார் சொன்னது வாள்,துப்பாக்கி, வெடிபொருள்கள், இவை மோசமான ஆயுதங்கள் என்று.??????
வீராவின் மூன்று அங்குல ஆயுதம் யாருக்கும் அஞ்சாத ஆறடி ஆண்மகனை வேறோடு சாய்த்துவிட்டதை யார் அறிவர்??????

சாரதியின் சாரதியே(சரிபாதியே) அவன் மனதின் புரையோடிய காயங்களுக்கு இந்த அறுவை சிகிச்சை அவசியமே......ஆனால் அதற்கான ஆறுதலையும் தர தயங்காதே...

சாரதியின் வீராவாய் இல்லாமல்
(மகாபாரத ) சாரதியாய் உன் பார்த்தனை தோள்தாங்கு...

சூப்பர் மோனி, சாரதியின் மாற்றம் கொண்டுவந்த விதம் அருமை.....
Semma dhool ????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top